Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤36

Advertisement

அருமையான பதிவு 🥰🥰🥰🥰
விருமாவின் உருகலும் ❤️❤️❤️ பிரேமாவின் மருகலும் ❤️❤️❤️
அச்சோ!!! கொள்ளை அழகு 😍😍😍 வயது முதிர்ந்த பின் வரும் பிரேமம் அலாதியானது தான் 💞💞💕💕💓💓💖💖💖
 
Last edited:
பிரேமா -விருமா இப்படி
last over- ல சிக்ஸரா அடுச்சு தூக்கற மாதிரி அவ்வளவு அழகா மனசுல பதியறாங்க.
Especially பிரேமா. அவங்க mindvoice, துணிஞ்சு அவங்களோட terror புருஷனுக்கு
kiss-ம் கொடுத்து கலக்கிட்டாங்க.

அதுல என்ன ஒரு குறைன்னா கொடுத்தது தான் கொடுத்தாங்க, விருமாவோட முகத்துல(எங்க?)
குடுத்துருக்கலாமோ (🤔🤔🤔No! No! shock- ல மனுஷன் போய் சேர்ந்துருப்பாரு )

முட்டைகோசும் அவ புருஷனும் நல்லா மீசைல மண்ணு ஒட்டாத கணக்குக்கு romance பண்ணறாங்க. நடத்தட்டும்.

இதென்ன விருமா பொண்டாட்டி முத்தத்துக்கும் முழிக்கலை, பேத்தி தொட்டு பேசினதுக்கும் முழிக்கலை, பொண்ணோட பேச்சு குரல் கேட்டும் முழிக்கலை.

இந்த அர்ச்சனா ஏன் இப்படி பேசறா? அவ பேசறாதெல்லாம் நியாயம் தான் என்றாலும் அதை இப்ப அவ பேச உரிமை இல்லையே. பேசி பயனும் இல்லையே. எப்படி இருந்தாலும் நம்ம மீரா சொன்னா மாதிரி சௌந்தர்யா அந்த வீட்டு பொண்ணு, ஆனால் அர்ச்சனா அந்த குடும்பத்துக்கு யாரும் இல்லையே இப்ப.

எனக்கு என்னவோ அர்ச்சனா வீணா வாயைக் கொடுத்து காயப்பட்டு போகப் போறாளோன்னு தோணுது.

சௌந்தர்யா-சபரி evergreen இம்சைங்க. அவ்வளவு தான்.
 
Top