Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤36

Advertisement

அர்ச்சனா வீனா பேசி வாங்கி கட்டிக்க போறா மீராவிடம் என்று நினைக்கிறேன் சௌந்தர்யா அவங்க வீட்டு பொண்ணு இவ யாரு உறவும் இல்லை உரிமையும் இல்லை
 
😍😍😍

சௌந்தர் & மீராக்கு ரொமான்டிக் பாட்டு போடலாம்னு பார்த்தா.. எங்க நடக்குது? விருமா & பிரேமாக்கு பாட்டு போட வேண்டிய நிலைமை ஆகி போச்சு நமக்கு...😏😏

 
😍😍😍

சௌந்தர் & மீராக்கு ரொமான்டிக் பாட்டு போடலாம்னு பார்த்தா.. எங்க நடக்குது? விருமா & பிரேமாக்கு பாட்டு போட வேண்டிய நிலைமை ஆகி போச்சு நமக்கு...😏😏

Fact.... fact... podunga 😍😍😍😍
 
என்னடா நடக்குது இங்க 🙄🙄🙄🙄🙄🙄,ஆனாலும் தள்ளாடடும் வயதில் புரிந்துணர்வுடன் கடந்த கால வாழ்கையை திரும்பி நோக்கும் விருமா -பிரேமா அன்பு அழகு.

அர்ச்சனா இப்போ எதுக்கு வந்துருக்கா? மீரா வர அர்ச்சனா பேச சண்டை வெடிக்க, மீரா குடும்பமும் வர ரன களம் ஆகிடுமோ 🤔🤔🤔....கொஞ்சமாச்சு பதட்டம் இல்லாமல் படிக்க முடியுதா 🙁🙁🙁.இப்போ யாருக்கு மண்டை உடைய போகுதோ...
 
Top