என்னடா நடக்குது இங்க ,ஆனாலும் தள்ளாடடும் வயதில் புரிந்துணர்வுடன் கடந்த கால வாழ்கையை திரும்பி நோக்கும் விருமா -பிரேமா அன்பு அழகு.
அர்ச்சனா இப்போ எதுக்கு வந்துருக்கா? மீரா வர அர்ச்சனா பேச சண்டை வெடிக்க, மீரா குடும்பமும் வர ரன களம் ஆகிடுமோ ....கொஞ்சமாச்சு பதட்டம் இல்லாமல் படிக்க முடியுதா .இப்போ யாருக்கு மண்டை உடைய போகுதோ...