Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤39

Advertisement

டேய், சௌந்தர் நிஜமாவே சேர்ந்து சமைக்கவா போறீங்க? பார்ப்போம்.

விருமா இன்னைக்கு ரொம்ப சரியா பேசினார். வீரனார்க்கு எதுக்கு இவ்வளவு attitude? தன் பொண்ணு-மாப்பிளையோட அவங்க குடும்பத்தோட அவருக்கு நல்ல உறவு இருக்க அவரே தடையா இருக்காறே.விருமாண்டி பொண்ணை ஏத்துக்கறதும் அவளோட மாமனாரை ஏத்துக்கறதும் ஒன்னா? அவர் சபரி வேணாம்னு சொன்னதே அவன் அவரோட பையன் என்பதால தானே.

விருமாண்டி சரியா பதில் கொடுத்தார் அவருக்கு.

விருமா-பிரேமா conversation அருமை.

மொத்தத்துல குடும்பமா பக்தி உலா மாதிரி எல்லாருமா டெல்லி போகப்போறாங்க.

மதனுக்கு ஏதும் பிரச்சனை வருமா சௌந்தருக்கு உண்மை தெரிஞ்சா?
 
அடடே விருமா - பிரேமாம்மா கல கல போங்க. டெல்லி, தாஜ்மஹால்..

வீரனார் அச்சோ..

மீராம்மா சமைக்கப்போறியாம்மா..

மதனோட ராஜதந்திரம் வீண். மீரா சொன்னது இப்ப சௌந்தர்க்கு புரியல.. கொஞ்சம் நேரம் போக crack பண்ணிடுவான்...

மதனுக்கு அர்ச்சனா வா..
 
ஐம்பதிலும் ஆசை வரும்
விருமா பிரேமா பொறுப்பா
தாஜ்மகால் பாக்கலாம் :love: :geek: 🥰

மதனு சபரி தொக்க
மாட்டும் போது இருக்கு

அர்ச்சனாவ மதன் கூட
சேத்துட்டா கொஞ்சம் மலை
இறங்கலாம் சௌந்து

சமையல் நடக்குமா
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
விருமா பிரேமா டெல்லி தாஜ்மஹால் பாக்கப் போயி இந்த சாங்கை பாடுவாங்களோ🤩🤩🤩🤩👇👇👇👇👇
இன்னிக்கு சவுண்ட் மீராவின் சமையலை பாத்துட்டு சாப்பிட்டுட்டு
இப்படி பாடுவானோ🙄🙄🙄🤭🤭🤭🤣🤣🤣🤣👇👇👇👇👇
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
விருமா பிரேமா டெல்லி தாஜ்மஹால் பாக்கப் போயி இந்த சாங்கை பாடுவாங்களோ🤩🤩🤩🤩👇👇👇👇👇
இன்னிக்கு சவுண்ட் மீராவின் சமையலை பாத்துட்டு சாப்பிட்டுட்டு
இப்படி பாடுவானோ🙄🙄🙄🤭🤭🤭🤣🤣🤣🤣👇👇👇👇👇
நீங்க விருமா-பிரேமாக்கு போட்ட டூயட் song எனக்கு ரொம்ப பிடிக்கும்.
வாலி ஐயா lyrics ரொம்ப நல்லா இருக்கும்.
இந்த பாட்டு மட்டுமில்லை இந்த படத்துல எல்லா பாட்டுமே classic songs தான். Lyrics அத்தனையும் அழகா அர்த்தமுள்ளதா இருக்கும்.
You have made me to land into nostalgia.
இந்த படத்தை without my parents with my சித்தி, siblings and cousins theatre-ல போய் பார்த்தோம். படம் moral story தான் என்றாலும் realtives கூட போனதால எனக்கு memorable movie இது.
 
Last edited:
Top