Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤39

Advertisement

Nice... என்னமா எல்லாரும் விருமா - பிரேமா காதல் சாங் போட ஆரம்பிச்சுட்டீங்க
மீராவும் -சௌந்தரும் எப்படியும் இந்த ஜென்மத்துல சண்டையை முடிக்கிற மாதிரி தெரியல அதான் பிரேமாவும்-விருமாவும் செய்யும் முதியோர் காதலுக்கு கொடை பிடிக்குறேன் 🥺🥺🥺🥺எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.... f1c1e28323308d0984760f4f19460679.jpg
 
வயசானவங்களான்னு நேரடியாகவே கேட்கலாம் 😄

பழைய பாட்டு கேட்க பார்க்க விருப்பம் உள்ள ஒரு person அவ்வளவு தான். அதாவது கேட்கும் இசையும் பாடலில் வரும் வார்த்தைகள் கடத்தும் பொருளும் காதில் வலி உண்டாக்கக்கூடாதுன்னு ஆசைப்படற ஒருத்தி.
தியேட்டர்ல போய் பாத்தேனு சொன்னீங்களே...

உண்மை! இப்ப வர பாட்டு எல்லாம் சத்தமா வரிகளே காதில் விழாத அளவுக்கு இருக்கு...
 
😍😍😍

இப்ப கல்யாணம் முடிஞ்ச சின்ன சிறுசுங்க ஹனிமூன்னு எங்கேயும் போகல... இவரு தாஜ்மகால் பார்க்க கூட்டிட்டு போக போறாராம்...புள்ளை இல்லாத வீட்ல கிழவன் துள்ளி குதிச்ச கதையால இருக்கு... 😏😏

View attachment 9369
இந்த டயலாக் வைக்க யோசிச்சேன் பட்! யூ ரிவீல்டு... 😂
 
மீராவும் -சௌந்தரும் எப்படியும் இந்த ஜென்மத்துல சண்டையை முடிக்கிற மாதிரி தெரியல அதான் பிரேமாவும்-விருமாவும் செய்யும் முதியோர் காதலுக்கு கொடை பிடிக்குறேன் 🥺🥺🥺🥺எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.... View attachment 9374
Oh.... கொடிப் புடிக்கவும்... சௌந்தருக்கு கேட்கட்டும்...😍
 
தியேட்டர்ல போய் பாத்தேனு சொன்னீங்களே...

உண்மை! இப்ப வர பாட்டு எல்லாம் சத்தமா வரிகளே காதில் விழாத அளவுக்கு இருக்கு...
நான் பார்த்தப்பவே அந்த படம் ரொம்ப பழைய படம் தான். ஆனால் ஒரு முப்பது முப்பத்தஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி village theatres and
semi-urban locations-ல இருக்குற cinema theatres-ல பழைய படங்களை திரையிடும் பழக்கம் உண்டு. Especially MGR and சிவாஜி படங்கள். So holidays-ல அந்த மாதிரி படங்களுக்கு தான் குழந்தைகளை தைரியமா (😄) கூட்டிட்டு போவாங்க. மத்தபடி
KB sir movies, பாலு மகேந்திரா, கமல் movies மாதிரின்னா பெரியவங்க மட்டும் தான் போவாங்க. So வேற வழியே இல்லை. Theatre அனுபவம் பழைய moral story movies வெச்சு மட்டும் தான் எனக்கு கிடைக்கும்.
TV-ல sunday போடற ஒரே ஒரு movie- க்கு DD channel போடற edits தாண்டி எங்கப்பா போடற censor தாண்டி தான் நானெல்லாம் படமே பார்க்க முடியும்.
PG studies படிக்கற காலத்துல கூட இதெல்லாம் கடைபிடிச்சு தான் ஆகணும்.

ஆனால் இப்ப அப்படியே தலைகீழ். என் பொண்ணுகிட்ட கேட்பேன் சில சமயம். இந்த படமோ/பாட்டோ பார்க்கற மாதிரி இருக்குமான்னு. அவ என் ரசனை தெரிஞ்சு yes/no சொல்லுவா.
 
Super ma... அது ஒரு அழகிய கனா காலம்... 😍😍😍
 
Top