Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤39

Advertisement

நீங்க விருமா-பிரேமாக்கு போட்ட டூயட் song எனக்கு ரொம்ப பிடிக்கும்.
வாலி ஐயா lyrics ரொம்ப நல்லா இருக்கும்.
இந்த பாட்டு மட்டுமில்லை இந்த படத்துல எல்லா பாட்டுமே classic songs தான். Lyrics அத்தனையும் அழகா அர்த்தமுள்ளதா இருக்கும்.
You have made me to land into nostalgia.
இந்த படத்தை without my parents with my சித்தி, siblings and cousins theatre-ல போய் பார்த்தோம். படம் moral story தான் என்றாலும் realtives கூட போனதால எனக்கு memorable movie இது.
வாவ் வாவ் சூப்பர் ப்பா 💕 💕 💕 💕 💕 💕 💕
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
விருமா பிரேமா டெல்லி தாஜ்மஹால் பாக்கப் போயி இந்த சாங்கை பாடுவாங்களோ🤩🤩🤩🤩👇👇👇👇👇
இன்னிக்கு சவுண்ட் மீராவின் சமையலை பாத்துட்டு சாப்பிட்டுட்டு
இப்படி பாடுவானோ🙄🙄🙄🤭🤭🤭🤣🤣🤣🤣👇👇👇👇👇
செம .... எந்த காலத்துக்குப் போயிட்டீங்க 😷😷😷 அடடா! 😍😍😍😍
 
நீங்க விருமா-பிரேமாக்கு போட்ட டூயட் song எனக்கு ரொம்ப பிடிக்கும்.
வாலி ஐயா lyrics ரொம்ப நல்லா இருக்கும்.
இந்த பாட்டு மட்டுமில்லை இந்த படத்துல எல்லா பாட்டுமே classic songs தான். Lyrics அத்தனையும் அழகா அர்த்தமுள்ளதா இருக்கும்.
You have made me to land into nostalgia.
இந்த படத்தை without my parents with my சித்தி, siblings and cousins theatre-ல போய் பார்த்தோம். படம் moral story தான் என்றாலும் realtives கூட போனதால எனக்கு memorable movie இது.
நீங்க யாரும்மா.? அனுபவசாலியா... 😷😷😷
 
Nice... என்னமா எல்லாரும் விருமா - பிரேமா காதல் சாங் போட ஆரம்பிச்சுட்டீங்க
நீங்க தான் ஈரோப் பயலை சீரோவ வச்சிருக்கீங்க.😅😅😅
மண்டைமேல பல்பு எரியாத பய அவன். 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
நீங்க யாரும்மா.? அனுபவசாலியா... 😷😷😷
வயசானவங்களான்னு நேரடியாகவே கேட்கலாம் 😄

பழைய பாட்டு கேட்க பார்க்க விருப்பம் உள்ள ஒரு person அவ்வளவு தான். அதாவது கேட்கும் இசையும் பாடலில் வரும் வார்த்தைகள் கடத்தும் பொருளும் காதில் வலி உண்டாக்கக்கூடாதுன்னு ஆசைப்படற ஒருத்தி.
 
😍😍😍

இப்ப கல்யாணம் முடிஞ்ச சின்ன சிறுசுங்க ஹனிமூன்னு எங்கேயும் போகல... இவரு தாஜ்மகால் பார்க்க கூட்டிட்டு போக போறாராம்...புள்ளை இல்லாத வீட்ல கிழவன் துள்ளி குதிச்ச கதையால இருக்கு... 😏😏

FB_IMG_1652891342168.jpg
 
Top