ஏதே !மொட்டையா .
வீரனார் உங்களுக்கு மீரா கொடுத்த வசவுகள் நிச்சயம் தேவை தான்.. இனியாவது புரிந்து நடந்துக்கோங்க .
சௌந்தர் ஃபயர் அக்சிடென்ட் க்கு கூட நீ இவ்வளவு பதறல... மீரா சாப்பாடு செய்ய போறது பார்த்து நீ பதறுவது பார்த்து நிஜமா சிரிப்படக்க முடியல ...வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா சௌந்தர்க்கு மொட்டை போட போறாங்க அரோகரா .