
❤காதல் மழலை அவள் மணவாளன்❤10 - Tamil Novels at TamilNovelWriters
❤காதல் மழலை அவள் மணவாளன்❤10 தமயா இரவு வேலைகளை முடித்தவாறே மனதில் கேள்வியும் பதிலுமாய் போராடிக் கொண்டு இருந்தாள். ‘அய்யோ! வீரமா அந்த தொரை கிட்ட செயின் இருக்குனு சொல்லிட்டேன், இப்ப போனதும் என் கிட்ட எப்பக் குடுத்தனு கேக்கப் போறாரே’என புலம்பினாள். அப்பிடி இப்பிடி நேரத்தை ஓட்டி விட்டு, தூங்க...