Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤12

Advertisement

மனைவியின் மேல் பரிவு
மறைமுகமாக உதவி செய்து விட்டு
மனசு கஷ்ட படுர
மாதிரி கேக்குறீங்கலே நியாயமா தொரை.
மாப்பிள்ளை பார்க்க போறிங்களா
மனைவிக்கு?????
மணவாளன் சரியில்ல சொல்லிட்டேன்
????????
 
யோவ் ஏன் யா அழுக வைக்கீறீங்க. நளன் பாவம் யா வரவர உங்க கிரைம் ரேட் கூடிட்டே போகுது பிறகு நளன் ஆர்மிக்கு பதில் சொல்ல வேண்டியது வரும் அவ்வளவு தான் சொல்வோம்
Thanks pa.... ????தொரைக்கு ஆர்மியா... இங்கரே கிட்ட தான் கேக்கனும் நான் பாவம்
 
மூன்று வேளை சமையல் செய்ய முடியலனா, ரெண்டு வேளை மட்டும் சமைக்க வேண்டியது தானே. Matter over.
????நல்ல யோசனை தான்.. நளன் கிட்ட சொல்றேன்
 
Top