Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤12

Advertisement

முதல் இந்த மரகத்தை அவுங்க வீட்டுக்கு போக சொல்லுங்க... அப்போ தான் லலிதா அடங்கும்.... சரசு சரியா தான் இருக்காங்க.... இன்னும் கொஞ்சம் கவனிச்சா இன்னும் நல்லா இருக்கும்...

அடேய் மாப்பிள்ளை பத்தி யோசிச்சி சொல்லுறேன்னு தான் சொன்னா ... முன்னாடியே அப்படி என்ன இருந்தா சொல்லி இருக்க மாட்டாளா....
லலிதாக்கு தனியா இருந்தா பேச தெரியாதா.. ????
 
மனைவியின் மேல் பரிவு
மறைமுகமாக உதவி செய்து விட்டு
மனசு கஷ்ட படுர
மாதிரி கேக்குறீங்கலே நியாயமா தொரை.
மாப்பிள்ளை பார்க்க போறிங்களா
மனைவிக்கு?????
மணவாளன் சரியில்ல சொல்லிட்டேன்
????????
?????? அவன் என்ன செய்வான் பாவம்.. நம்ம தமயா மனசு தெரியலையே
 
ஆனாலும் இந்த பொம்பளைங்க
கூட்டணி ரொம்ப மோசம்
மாப்பிள்ளை பாக்கனுமா:rolleyes::confused:
 
லலிதாக்கு தனியா இருந்தா பேச தெரியாதா.. ????
அப்போ கொஞ்சம் அடக்கிவாசிக்கும்... இப்போ ஒத்துக்கு ஆள் இருக்குனு ரொம்ப ஆடுது
 
Top