Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤12

Advertisement

அப்போ கொஞ்சம் அடக்கிவாசிக்கும்... இப்போ ஒத்துக்கு ஆள் இருக்குனு ரொம்ப ஆடுது
?????திரும்பி பேசனும் இங்கரே..
 
பொண்டாட்டிக்கு மாப்பிள்ளை பார்க்க போறையா தொர... இங்காரே வெளுத்தா தான் புத்தி வரும் உனக்கு... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
:love: :love: :love:
நளன் அப்படியே உயர்ந்து கொண்டே போறான். தாலி செயின்லன்னு சொல்லிட்டியே அதை பற்றி யோசிக்கலையா தமயந்தி
 
மணா பரவாயில்லை நல்லாவே சமாளிக்கிற. தமா உன்ற பிரச்சனை தான் என்ன? உனக்குதான் மணாவ புடிக்கலையே. அப்ப மாப்பிள்ளை பாக்கறேனு சொன்னா பேசாம இருந்தா என்ன அர்த்தம்?. ஒரு வாரம் ரோசனை பண்ணி பதில் சொல்லறேனு சொல்றே.?????
 
Top