Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤15

Advertisement

இதுகூட நல்லா இருக்கே???
ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ள தனிமையும் ஒரு வாய்ப்பு., விரைவில் நல்லதே நடக்கட்டும் ???????
.
Ama ama.. ????
 
அடேய் அப்ரென்டைசுகளா…ஒருத்தர்…இல்ல… ஒரு வசனம்… ஒரு சீன் mindvoiceல பேசுனா பரவாயில்ல…. இப்படி ஒரு எபி முழுக்க ரெண்டுபேரும் மனசுக்குள்ற பேசிக்கிட்டா நியாயமா??‍♀️??‍♀️??‍♀️??‍♀️??‍♀️

இங்கரே ஆத்தரே!!!
இவர்களை குழப்பவும்,
இவர்கள் குழப்பங்களைத் தீர்க்கவும்,
இருவருக்கும் இடையில் குணா வந்துவிட்டான் போலும்???
 
இங்கரே... உனக்கு ஒரு தூது விட்டேன் அந்தி மேக காத்து வழியா....
வந்துச்சா வந்துச்சா
சொல்லு சொல்லு.
தொரை.....
நிலவு வழியா என்
நினைவை அனுப்புகிறேன்.....
நிம்மதியாக
நித்திரை கொள்வாயோ.....
மனுசுக்கும் மூளைக்கும்
காதல் சண்டை போட...
முடிவு என்னவோ????
?????
பீனா மா… இந்த ஆத்தர் ‘குணா’ கேரக்டரை வில்லன் ரோல் செய்ய வெச்சிருவாங்க போலையே????
 
அடேய் அப்ரென்டைசுகளா…ஒருத்தர்…இல்ல… ஒரு வசனம்… ஒரு சீன் mindvoiceல பேசுனா பரவாயில்ல…. இப்படி ஒரு எபி முழுக்க ரெண்டுபேரும் மனசுக்குள்ற பேசிக்கிட்டா நியாயமா??‍♀️??‍♀️??‍♀️??‍♀️??‍♀️

இங்கரே ஆத்தரே!!!
இவர்களை குழப்பவும்,
இவர்கள் குழப்பங்களைத் தீர்க்கவும்,
இருவருக்கும் இடையில் குணா வந்துவிட்டான் போலும்???
?????இருக்குமோ...
 
Top