ஹாய் ப்ரண்ட்ஸ் ...
போன பதிவிற்கு விமர்சனங்கள் கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி...
❤❤ஜிமிக்கியின் ஜனனம்❤❤
நோக்கி..
போன பதிவிற்கு விமர்சனங்கள் கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி...
❤❤ஜிமிக்கியின் ஜனனம்❤❤
நோக்கி..
Nirmala vandhachuஹாய் ப்ரண்ட்ஸ் ...
போன பதிவிற்கு விமர்சனங்கள் கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி...
❤❤ஜிமிக்கியின் ஜனனம்❤❤
நோக்கி..
மிக்க நன்றி சிஸ்... யாருமே இங்கு மன்னிப்புக்குரியவர் அல்ல ஆனாலும் காலத்தின் மாற்றத்தில் சிலவற்றை உணர்ந்து அடுத்தக் கட்ட வாழ்க்கையை நோக்கிப் போக வேண்டும்..கனமான பதிவு.
மங்கையை பார்க்க மிகவும் பாவமாக உள்ளது அதே சமயம் கொஞ்சம் சுதாரித்து இருந்தால் இன்று இவ்வளவு பெரிய சூழ்நிலைக்கு தள்ளப்பட வேண்டியதில்லையே என்பதை நினைத்து வருத்தமாகவும் உள்ளது.
விஜியின் மன நிலைமை தான் இதில் கொடுமை, அவள் தவிப்பு எல்லாம் சொல்லில் வடிக்க இயலாது...
முத்தையா மற்றும் ஜமுனாவை மன்னிக்கும் அளவுக்கு எனக்கு பெரிய மனசு இல்லைபா என்ன நியாயம் சொன்னாலும் அதை ஏற்று கொள்ள மனம் முரண்டுகிறது மன்னிக்கவும் writer ji.