Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤10

Advertisement

விஜி உன்ற அம்மா மாதிரியே அவசரப்படாம முடிவு பண்ணு. ஜனா கேட்டமாதிரி திரும்பவும் அடிமையாவே இருக்கப் போறியா?. மங்கை அடிமனசு கணவனைத் தேடிக்கிட்டு இருந்திருக்கும் போல.
 
எல்லா பக்கமும் எல்லாருமே(characters) யோசிக்க வேண்டிய திருப்பம். Readers kku விதவிதமான யோசனை வரலாம். Writer நீங்க, வெகுஜன விருப்பமா போறீங்களா யதார்த்தமா போறீங்களா ன்னு வெயிட் பண்ற readers side ல இருக்கேன். "புளியோதரை" ன்னு different style ஆச்சே நீங்க :)
 
சரியானது.. 😍😍😍😍
 
Haha.. நான் நடந்ததை, நான் நினைத்ததை சொல்ல போறேன்மா.. 😍😇😍😍😍😍😍😍😍
 
Emotional epi 🤩🤩🤩
ஒரு பெண் தான் குடும்பத்தின் ஆணிவேர் என்பது.... எத்தனை நிதர்சனமான உண்மை என்று மங்கையின் நிலையை பார்க்கும் போது புரியுது😥😥😨😨

அவங்க சரியாக இருந்து இருந்தால் அவங்களோட சின்ன குடும்பம் சிதறி இருக்காது☹️☹️ விஜிக்கும் அப்பா இருந்தும் இல்லாத நிலை வந்துருக்காது🥺🥺😕😕 இன்றைக்கு அவள ஆளாளுக்கு பந்தாட்றாங்க😨😨

ஜனா முத்தையாவுக்கு சப்போர்ட் பண்றான்...!!!

விஜியின் முடிவு அவங்க அப்பா கூட செல்ல விரும்ப மாட்டான்னு தான் தோணுது 🥺🥺🥺
 
மிக்க நன்றி சிஸ்... 😍😍😍😍
 
Top