Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤12

Advertisement

பொறுத்திருந்துதான் கருத்து சொல்லணும் ...... :D
இப்படி எல்லா பக்கமும் அடிதடி அதிரடி யா இருந்தா கருத்து வேஸ்ட்டாயிடும் ல :p
Haha... parava ila solalam.. 😃😃😃😃
 
அடேய் ஜனா 😰😰😰😰
விஜி என்னா அடி 😳😳😳😳😮😮😮😮.
ஜனாவை காப்பாத்துங்க,ஜனாவை காப்பாத்துங்க இந்த பொண்ணு கிட்ட இருந்து 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
Haha... adhu kastam... 😄😄😃😃😃
 
அதிரி புதிரி தான் இன்னிக்கு. இப்படி ஒரு மன்னாந்தை விஜி. படிப்பு மட்டும் அறிவை கொடுக்காது. அதை நாம தான் அளர்க்கனும்
உண்மை தான்மா... 😍😍😍😍😍😍
 
ரைட்டர் ஜீ இதெல்லாம் அநியாயம். எங்களுக்கு பத்திரிகை வக்கலை. மோளம் கொட்டலை. முக்கியமா பாயாசத்தோட விருந்து சாப்பாடு போடலை. முக்கியமா மஞ்சள் அரிசி எங்ககிட்ட குடுத்து அட்சதை போடச்சொல்லலை. விஜி அந்த பயலை இன்னும் நாலு மிதி மிதிச்சுவுடு.
செலவே இல்லாமல் கண்ணாலம் மூச்சு காருல கடத்தறானே.
அதை எல்லாம் பண்ணா கல்யாணம் தடங்கல் ஆகிடும்.. 😃😃😃😃😃 பாப்போம்..
 
மாட்டுனடா ஜனா, ஆளானப்பட்ட வேதாவையே, அருவி கையால தண்ணி குடிக்க வச்சாங்க ஆத்தர்😍நீயும் விஜி கையால பாயாசமே குடிக்கப்போறேனு நினைக்கிறேன் 🤣🤣🤣 எனக்கு தெறிஞ்சி சங்கீதா சிஸ்டர் விஜினு பேரு வச்சாங்கனா, ஹீரோயின் தைரியமானவனு அர்த்தம் 🤭
அப்படியா! ரொம்ப தைரியமோ பாத்துடுவோம்.. 😄😄😄😃😃 😷😷😷😷😷
 
ஆத்தாடி... ஆத்தரே... ராஜ்கிரண் அடிதடி படம் எதும் பார்த்துடே எபி டைப்புனீங்களா... அப்பாவும் பொண்ணும் அடிதடியா இருக்காங்களே...

அடேய் தங்க பையா... இப்படிலாம் இவள கட்டுனாதான் உண்டு... நல்லவேளை தாலி கட்டுன... அப்பா கூட வேணா ஓகே ஆனா மாமா வீட்டுக்கே மறுபடி போகனுங்கிறா பாவம்... அந்த மாமிங்க தொரத்துனாங்க இல்ல இவ ஆயுளுக்கும அடிமைதான்...
இல்ல.... இல்ல.... ஆனா சும்மா ஒரே அடியில் போட்டுருவார் டைம் வேஸ்ட் பண்ணாமல்.. 😁😁😄😄😃😃😃
 
Top