Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤12

Advertisement

மாட்டுனடா ஜனா, ஆளானப்பட்ட வேதாவையே, அருவி கையால தண்ணி குடிக்க வச்சாங்க ஆத்தர்😍நீயும் விஜி கையால பாயாசமே குடிக்கப்போறேனு நினைக்கிறேன் 🤣🤣🤣 எனக்கு தெறிஞ்சி சங்கீதா சிஸ்டர் விஜினு பேரு வச்சாங்கனா, ஹீரோயின் தைரியமானவனு அர்த்தம் 🤭
 
Last edited:
ஆத்தாடி... ஆத்தரே... ராஜ்கிரண் அடிதடி படம் எதும் பார்த்துடே எபி டைப்புனீங்களா... அப்பாவும் பொண்ணும் அடிதடியா இருக்காங்களே...

அடேய் தங்க பையா... இப்படிலாம் இவள கட்டுனாதான் உண்டு... நல்லவேளை தாலி கட்டுன... அப்பா கூட வேணா ஓகே ஆனா மாமா வீட்டுக்கே மறுபடி போகனுங்கிறா பாவம்... அந்த மாமிங்க தொரத்துனாங்க இல்ல இவ ஆயுளுக்கும அடிமைதான்...
 
Viji ku Janavidam mattum thaan intha vaai maamikal peasum pothu suranai illaamal keattu kondu irukkiraal sariyaana aal thaan evaluku poi paavam paarthaane Jana avanai solla veandum
 
ரைட்டர் ஜீ இதெல்லாம் அநியாயம். எங்களுக்கு பத்திரிகை வக்கலை. மோளம் கொட்டலை. முக்கியமா பாயாசத்தோட விருந்து சாப்பாடு போடலை. முக்கியமா மஞ்சள் அரிசி எங்ககிட்ட குடுத்து அட்சதை போடச்சொல்லலை. விஜி அந்த பயலை இன்னும் நாலு மிதி மிதிச்சுவுடு.
செலவே இல்லாமல் கண்ணாலம் மூச்சு காருல கடத்தறானே.
 
Top