Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤12

Advertisement

விஜி உனக்கு இன்னும் கூட இவுங்க எல்லாம் புரியவே இல்லையா இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீயா.... உன் மாமா எல்லாம் பாசத்தில் செய்தா சரி ஆனா தான் தான் பெரிய ஆளு னு நினைப்பில் திமிரு பிடிச்சிட்டு சுத்தராங்க...

அடேய் ஜனா கல்யாணம் ஆன வுடனே அடி வாங்கி முழு குடும்ப இஸ்திரியா ஆகிட்ட டா நீ...

அடேய் மாமா brothers அப்படி என்ன முத்தையா மேல் கோவம் பழி தீர்க்க
 
Nice epi 🤩🤩🤩

ஜனா தாலி வாங்கும் செலவு கூட இல்லாமல் சந்தடியின்றி கல்யாணத்தை முடிச்சிட்டு....ஜிமிக்கியை யோசிக்க கூட விடாமல் காரில் ஏத்தியாச்சு🥰🥰🥰😍😍😍

அடிதடி... சண்டை சச்சரவுமாக ஆரம்பிச்சுருக்கு வாழ்க்கை... வாழ்த்துக்கள் 💝💝💕💕💞💞❤️❤️
 
விஜி கொஞ்சம்
முட்டாளா நடந்துக்கறா
ஜனா அதிரடி தான்
 
விஜி உனக்கு இன்னும் கூட இவுங்க எல்லாம் புரியவே இல்லையா இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீயா.... உன் மாமா எல்லாம் பாசத்தில் செய்தா சரி ஆனா தான் தான் பெரிய ஆளு னு நினைப்பில் திமிரு பிடிச்சிட்டு சுத்தராங்க...

அடேய் ஜனா கல்யாணம் ஆன வுடனே அடி வாங்கி முழு குடும்ப இஸ்திரியா ஆகிட்ட டா நீ...

அடேய் மாமா brothers அப்படி என்ன முத்தையா மேல் கோவம் பழி தீர்க்க
Haha.... 😃😃😃😃😃Thanks ma
 
Top