Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤17

Advertisement

ஹாய்... ப்ரண்ட்ஸ்...

கருத்துக்களை பதிவிடும் அனைவருக்கும் நன்றி.. 😍😍😍😍

:love::love::love:
வசந்தாம்மா அதிகமா பேசிட்டீங்க :mad::mad: ஜனா ஜிமிக்கி புரிதல் செம
 
Last edited:
vasantha maa neenga viji vayasula thandi thane vantheenga. Illa directe aah apdiye jump panni andha age thanditeengala.

oru varai murai illadha pechu.
ungalukku ithey vayasula oru daughter irunthirundha, enna panni iruppanga.
appa nalla irukkum bodhey kalyanam panni kuduthiranum nnu ninachiruppenga illa. Appo kalyanathuku piragu unga ponnu kitta unga mappilla idhu pola nadanthiruda sondhosam thana patturuppenga.
appo unga ponna parthu idhupola kelvi kettiruntha unga ponnu nilama enna agum. Idhey adutha ponnunga vachi pesama, senji vitudurenga.
 
Last edited:
வசந்தா உங்க சூழ்நிலை மோசம் என்றும் புரிகிறது அதற்காக பெற்ற பிள்ளையை இப்படி பேசி காய படுத்துவீங்கன்னு கொஞ்சமும் நினைக்கல😓😓😓😓 எவ்வளவு கீழ்தரமான வார்த்தைகள், கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாது, விஜியை நீங்க பேசிய பேச்சுகள் மிக மிக அநாகரீகம், அவளை அருவருக்கத்தக்க நீங்க பேசும் அளவிற்கு என்ன தவறு அப்படி நடந்து விட்டது, உங்களுடைய மனசு எவ்வளவு கீழ் தரமானதா யோசிச்சி இருக்கு பாருங்க🤨🤨🤨😐🤨🤨🤨🤨🤨.

விஜியின் மனசு எப்படி துடிச்சி போயிருக்கும் 🥺🥺🥺🥺🥺🥺.விஜி எவ்ளோ பார்த்துட்ட இதையும் தாங்கிக்கன்னு சத்தியமா சொல்ல மாட்டேன் உன்னுடைய வலிகளை நீ மறைத்து போலியாக சிரிக்காதேமா அது இன்னும் கொடுமை ☹️☹️☹️☹️☹️.
 
Last edited:
Top