Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤29

Advertisement

Sangeetha Raja

Well-known member
Member
அருமையான பதிவு 😍😍😍😍. இப்பதான் ஜிமிக்கி அப்பாவோட பேசறா. ரைட்டர் ஜீ பாவம் அவரு. ஜிமிக்கியோட ஹாப்பி காணாம போயிடும். ரொம்ப கஷ்டப்பட்டுட்டா ஜிமிக்கி.
 
தீடீர்னு இந்த நல்லவனுங்க எதுக்கு குப்பிடுறங்க...

முத்தையா விஜி convo கனமான இருந்துச்சு அதே நேரம்.நெகிழ்ச்சியாகவும் இருந்துச்சு....
 
Top