Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💔இடைவெளி💔 20

Advertisement

அடடா,காயத்ரி இது எந்த ஊரு ஞாயம். உன் மருமக சந்தனாவ திட்டுறது மட்டும் மல்லிகை பூ செண்டால
அதே அந்த ஏமாளி மலரு மருமக சம்யுக்தாவ திட்டுறதுக்கு அல்லி பூ செண்டா😡😡😡😡
 
Last edited:
🤩🤩🤩 ப்ரித்வி நல்லா கேள்வி கேட்ட அப்பாவையும் பெரியம்மாவையும் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

அடேங்கப்பா காயத்ரி மருமகளை எவ்வளவு கோவமா திட்டிட்டிங்க 🤧🤧🤧🤧🤧🤧🤧யுகிய மட்டும் எவ்வளவு மோசமான வார்த்தை எல்லாம் பேசுனீங்க 🥺🥺🥺🥺🥺

யுகி நவீனை மறந்துட்டு ப்ரித்வி கூட வாழ்றதை பார்த்து வயிறு எரிஞ்சுதே காயு 😡😡😡 உன் மகன் யுகிய மறந்துட்டு சந்தனா கூட வாழ்ந்தால் அப்போ மட்டும் சந்தோஷமா இருக்குதோ 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

நவீன் உன் பொண்டாட்டி காதல் தெரிஞ்சிடுச்சா 😣😣😣😣 அப்படியே சந்தோஷத்தில் மிதக்குறீங்க போல 😕😕😕😕😕😕

இனி மொத்த குடும்பமும் போய் அப்படியே யுகி கிட்ட பாச மழை பொழிவாங்க 🥶🥶🥶🥶🥶🥶அது வேற எரிச்சலா இருக்கும் 😏😏😏😏😏
 
செம comments 👏👏
 
Beautiful episode, Jainisha ma. :love: :love: :love: How are you going to face Prithvi, Yuvi and your idiotic, stupid sister Gayathri? :mad::mad::mad: Both of you must take a good look in a broken mirror and shave off your heads and go and work in a charity organisation. You don’t deserve a good family, ☹️☹️☹️ 💇‍♀️💇‍♂️🧝‍♀️🧝‍♂️ 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Top