Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💔இடைவெளி 💔11

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
Hi sis
Indha story na already padichadhu than but madly waiting for the next epi
Oru 2 eppi kudukka mudiyuma
Morning la irundhu oru 10 time fb pakkkam wanduttan😩

இந்த நாளை அழகாக்கிய, இன்றைய பதிவை விரைவில் போட வைத்த ஒரு சகோதரியின் மெசேஜ்😃

இதுபோல மெசேஜ்லாம் பாக்குறப்போ தான் நாமளும் ஒரு writer தான் அப்டிங்கற பீல் வருது. அது ரொம்ப ரொம்ப அலாதியானது. Thankyou so much for love and sopport friends 😍😍😍


Next episode posted dears 😍




 
Last edited:
How true, Appaththa? Age shouldn’t be a barrier for love. 👏👏👏It’s traversty of older generation, they create this problem when the children are born, they decide whom they should marry. :unsure::unsure::unsure:. Why can’t we wait until the children grow up and decide for themselves? I hope this mindset would change one day. :):):)

Who is crying? Is it Samyu or Santhana? Did Santhana overhear what Prithvi and Samyu were talking a few days ago? Come on, Jainisha ma, ippidi twist poddu kakka vaikkatheenga ma. 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️(By the way, I am reading story first time ma).
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 .
சம்யூ பண்ணறது பேசறது சரியில்லை. பாட்டி நூல் புடிச்சிட்டாங்க. நவீன் ஏதாவது பண்ணுனாதான் நிலைமை மாறும். இல்லை இவன்‌ ஏதாச்சும்
ஏடாகூடம் பண்ணுவானோ?🤔🤔🤔🤔
 
Top