02 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
அடுத்த பதிவு:

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 1

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 2

போன எபி-ல வந்த SV-productions, பத்தின தகவலோட பேஸ் - AVM productions.
அப்பறம், அதுல வந்த சுந்தரத்தோட படம் -> சந்தரலேகா-வ சார்ந்து எழுதினது.
நேரம் கிடைக்கும் போது 1948-ல வெளிவந்த சந்தரலேக்கா பத்தி வாசிச்சு பாருங்க. அந்த டிரம்ஸ் மேல டேன்ஸ் எல்லாம் வேற லெவல்... அதுக்கு அவங்க எடுத்துகிட்ட டைம்... எஃபோர்ட் எல்லாமே கண்ணகட்டும்.

கதைய பத்தி என்ன சொல்ல... முடிஞ்ச அளவு அழுத்தமான வார்த்தைகள உபயோகிக்காம எழுதி இருக்கேன். கொஞ்சம் பாடுபட்டு எழுதினது. இதுல வர இன்சிடென்டும் உண்மை சம்வத்த தழுவியே எழுதி இருக்கேன்.

படிச்சுட்டு சொல்லுங்க :)
ஷோபா 💝 💝
 
Nir

Nirmala vandhachu 😍 😍 😍
 
:love: :love: :love:
பெத்தவங்களின் தவிப்பும் நண்பனின் குற்ற உணர்வும் கௌதமின் தற்போதைய நிலையும் ரொம்ப கலங்க வைக்கிறது. கடைசியில் அந்த டாக்டரால் ஏதாவது நடக்க வாய்பிருக்குமா என்ற ஏக்கம் பிறக்கிறது.
Emotional epi ma
 
Last edited:
💞💞💞 இத்தனை வலிகளை சுமந்து வாழ்வது உயிரோடு நரகத்தை காண்பதற்கு சமம். மனதை மிகவும் ரணப்படுத்துகிறது. 😔😔
 
இது என்ன சிஸ். படிக்கும் போதே மனதை ஊடுருவி வலிக்க வைக்கிறது. கெட்டதிலும் பரவாயில்லை செலவு செய்ய தேவையான பணம் இருக்கே. ஆனா இந்த போராட்டம் முடிவிற்கு வருவதற்க்குள் அந்த உடல்நிலை சரியில்லாதவரும், அவரின் நெருக்க உறவுகளும் உடலாலும், மனதாலும் படும் பாடு கடவுளே!
 
😍😍😍

கௌதம், வீர் ரெண்டு பேரும் ஒரே ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி இருக்காங்க... உடல் உறுப்பு தானத்தை பத்தி வேற பேசுறாங்க... So ரெண்டு பேரும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தம் ஆக போறாங்க போல... ஆனா இந்த பாட்டை ரெண்டு பேருக்குமே போட வேண்டிய நிலைமையை கொண்டு வந்துறாதீங்க...🥺🥺

@Kavitha உங்க வாய்க்கு சர்க்கரையை அள்ளித்தான் போடணும், சோக ப்ளே லிஸ்ட் தூசி தட்டி எடுத்து வைக்க வேண்டி வரும் போல...😢😢

Advertisement

Advertisement

Back
Top