20 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Last edited:
♥️♥️♥️
இந்த மாதிரி செய்வது நம்பிக்கை துரோகம் என்று ஆண்,பெண்ணோ இவர்களுக்கு யார் சொல்வது. வீர் கௌதம் உள்ளிருந்து ஜீவனுக்காக துடிக்கிறான். யசோ என்ன மாதிரியான பாதிப்பை ஜீவனுக்கு ஏற்படுத்தியிருக்கிறாள்? நண்பனின் காதலி தான் இவள் என்று தெரிந்தால் என்ன செய்வான்?
 
Last edited:
😍 😍 😍
பாவம் ராஜீவன்.
உடலுக்குள் கையை விட்டு உயிரை எடுத்த வலி…
wow எந்த அளவு உணர வைக்கிறீங்க. சூப்பர்மா
 
Last edited:
💞💞 காதலனை இழந்து, உயிர் போகும் வலியை வலிக்க வலிக்க அனுபவித்த யசோக்கு ஜீவனின் வலி புரியாதா? 😔😔😔😔

ரகுவோட காதலியை ஜீவாக்கு தெரியும் தானே. 🤔🤔🤔


கல்யாண மேடை வரை வந்து திருமணம் நிற்கும் நிகழ்வுகள் இப்போ அதிகம் நடக்க ஆரம்பித்து விட்டது. இவை நம்பிக்கை துரோகத்தின் உச்சம் மட்டுமல்ல, பெற்றவர்களை தலைகுனிய செய்யும் அவமான சின்னமும் தான். கொஞ்சம் புத்தியோடு முதலில் உறைத்தால் இதை தவிர்க்கலாமே 😔😔😔😔
 
Last edited:
😍😍😍

என்னடா இது? யசோ கௌதமனுக்கு ஜோடியா இருக்கும்னு நினைச்சா, இப்ப ராஜீவன் & யாசோ சிரிக்கிறதை பார்த்தா ஜோடி ட்ராக் மாறும் போல இருக்கே...🤔🤔🤔
 
Last edited:
Next update :) :)

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

வாரத்துக்கு 2 அப்டேட் சொன்னேன். ஆனா கொஞ்சம் டைட்டா போகுது... அதனால தான் கழுதை தேஞ்சு கட்டெறும்பாயிடுச்சு 😁

thanks for all ur comments and patience
💝💝💝
shoba
எப்ப பாரு இதே வேல உங்களுக்கு... எதாவது ஒரு ட்விஸ்ட் கொடுத்து ஆளுங்கள கதற உடறது.. இப்ப யாரோட யார கோர்க்கறீங்க.. இதெல்லாம் நியாயமா.. 😳🙄🙄😔😔😔
யூடியும் லேட்.. 🤧🤧😏😏😏
 
Next update :) :)

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

வாரத்துக்கு 2 அப்டேட் சொன்னேன். ஆனா கொஞ்சம் டைட்டா போகுது... அதனால தான் கழுதை தேஞ்சு கட்டெறும்பாயிடுச்சு 😁

thanks for all ur comments and patience
💝💝💝
shoba
Nirmala vandhachu 😍 😍 😍
கட்டெறும்பு காணாம poidaathulla ma 😉😉😉
CBI enquiry kku today kekka nenaichen
Health okay va ma
 
கௌதமாக மாறின பிறகு கூட நட்புக்காக துடிக்கிற வீர் அழகு...தங்கச்சி பாத்துகிறேன்னு சொன்ன ஜீவனுக்கு அந்த யசோ தங்கையை முன்னாடியே தெரியாம போனது யாரோட குற்றம்... ரிதிஷ் மூலம் யசோ மான்விக்கு பழக்கம் இப்போ ரிதிஷ் மூலம் கௌதம் பழக்கம் ... இந்த மூணு பேரும் எப்போ அறிமுகமாக போறாங்க
 

Advertisement

Advertisement

Back
Top