29.1 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

இதோ அடுத்த எபி 💝

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

next part of the update in 2 days.
shoba 🤗🤗
தாஷாக்கு தாஜ்மகால்... யசோ க்கு யானை... சரி தான்.. ரெண்டு பக்கமும் பேலன்ஸ் பண்ணியே கொண்டு போனா நாங்க யாரைன்னு ஜோடியா நினைக்க ஷோபா.. உங்கள நம்பி இதான்னு ஃபிக்ஸ் ஆகவும் பயமா இருக்கே...
 
விஷாலி உங்க பிள்ளை சரியாக அப்போ யாழி தேவை பட்டா இப்போ தொல்லையா இருக்காளா...
குழந்தையை இப்படி பேச எப்படி உங்களுக்கு மனசு வருது ...
 
குட்டி யானை யாருக்கு சொந்தமோ அவர்களிடம் போவதெல்லாம் சரிதான். அம்மா யானை யாருக்கு சொந்தமோ அவங்க குடும்பமா இருக்கறது தானே சரி.
தாக்ஷாவ ஒருத்தரும் மதிக்கிறதே இல்ல :cry:
 
யானையின் சிற்பம் யசோக்கு சொந்தமானாலும் அவள் மனதில் நீங்காமல் நிறைந்திருக்கும் அவனுக்கும் அது சொந்தமாகும் தானே. 🤗🤗🤗🤗
அவன் தான் இப்போ இல்லையே 🥹
 
indha vaishali en ipdi panraanga??? sila peraala ratha bandam-na thaan anbu kaatta mudiyum pola!

daakshaku gowtham yaazhi baby mela vachirukka love pidikala....apdinnu therinjappuramum avan avalai kalyanam pannum ninaikaraane.. enna solradhu avanai!

illa illa illa.... paavame illa! ennaga shoba ma, ipdi posukunu solliputtteenga.... idhukaagavaa enga 'lllllllllaghu'voda heart innum thudichittu irukku?
என்னது லகுவோட ஹார்ட்டா? அது எங்க இருந்து வந்துது 😀
அம்மாவுக்கும் தான் பாப்பாவ ஏத்துக்க முடியல... அதுக்காக அம்மாவ விட முடியுமா? அம்மாக்கு ஒரு நியாயம், காதலிக்கு ஒரு நியாயமா?
தாக்ஷா பாவம் இல்லையா?
 

Advertisement

Advertisement

Back
Top