31.1 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
💝 💝 Next update:

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

கதை எப்போ முடியும்? இந்த கேள்விக்கு என் கிட்டப் பதில் இல்லை மக்களே. இரண்டு கதை போகுது. இரண்டுமே முழு நீளக் கதை. கதையில வர ஒவ்வொரு நிகழ்வையும் மெல்ல நகர்த்தினா தான் என்னால டீடெயிலா எழுத முடியும். சோ... ஒரு கதைக்கு 20-25எபின்னு பார்த்தாலும், 50 எபியாது வரும் போல இருக்கு :rolleyes:.

கதை இழுக்கிற மாதிரி இருந்தாலோ... போர் அடிச்சாலோ, வெக்கபடாம சொல்லுங்க 😁. குறைய நீங்க சொன்னா தான் எனக்குத் தெரியும்... இந்த கதையில இல்லனாலும் அடுத்தடுத்து வர எழுத்துல மாற்றம் கொண்டு வரமுடியும்.

ஒவ்வொரு எபியையும் படிச்சுட்டு, சலிக்காம கமென்ட் பண்ற ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா என் மனமார்ந்த நன்றி 💝💝
 
💞💞 அச்சோ அம்மா இல்லைடா செல்லம், யசோ அம்மா...னு சொல்லுங்க. மகளுக்கு தாயை புரிகிறது. அம்மாவிற்கு தெரியவில்லை. அப்பாவிற்கு புரியுமா?

நீங்க எத்தனை எபி எழுதினாலும் படிப்போம். சீக்கிரம் முடிச்சு பிள்ளை மனசை தேட வைக்காதீங்க. யாழியை ஐஸ்கிரீம் சாப்பிட வச்சு அழ வைக்குறீங்க.
 
Last edited:
Akka epdi solla.... Neenga kathaiah eluthuringa no no... Etho en pakkathu veetla ila en friend veetla enaku romba therincha veetla nadakuratha nan pakkathula irunthu pakkura mathiri iruku.. Avanga siricha nanum sirikaren... Avanga alutha nanum alugaren... Etho maya ulaguthukulla vantha mathiri irukuthu.... Aduthu enna nadakumongra enname ethayum yosika vida mattiku... Waiting for next epi


And one more thing... Nan enna nenaikurennu kandipa varthaila sollave mudiyathu oru mathiri. Mixed emotions 💝💝💝💝
 
தாஷா.. எதிர்பார்ப்பை எப்படியும் உன்னால நிறைவேத்தி தரவே முடியாதுன்னு ஒவ்வொரு மொமண்ட்லையும் தெரியுது தானே கௌதமா.. அப்போ ஏன் நீ அதை தொடர நினைக்கறே.. உனக்கே அது சரியா வருமான்னு யோசிக்க தோணலையா..

தாயை உணர்வால் கண்டு கொண்ட பிள்ளையின் உணர்வை பெற்றவளும் உயிர் கொடுத்தவனும் உணர்வார்களா..

ரகுவோட பேபி ... கௌதமன் வாயிலிருந்து... ஆனாலும் உணர்வு ஒன்று தான்.. புரியுதா யசோ உனக்கு..
 

Advertisement

Advertisement

Back
Top