ஒவ்வொரு எபியும் அழகான வார்த்தைகள்,ஆழமான உணர்வுகளுடன் இருக்கு.இப்படியே எழுதுங்க.படிக்க நாங்க ரெடியா தான் இருக்கோம்.![]()
யம்மா யசோதரா என்ற வார்த்தையில் குழந்தை தன் அம்மாவாக புரிந்து கொண்டாளா.
Lovely epi. குழந்தையே பெத்தவங்களை சேர்த்து வைப்பது… எவ்ளோ சந்தோசம்.
எவ்ளோ பெரிய கதையா வந்தாலும் அதை ஆவலுடன் படிக்க காத்திருக்கோம்![]()
![]()
![]()
![]()
Nice episodes shoba ma. Story going good. If you close earlier this story, start next one... eppudi...
என்னது தாக்ஷாவ அனுப்பிடணுமா? அச்சோ... கௌதமன் காதல் என்ன ஆகறது? சட்டுன்னு ஒரு குழந்தைக்கு அம்மாவா மாறுன்னு சொன்னா அவளும் என்ன பண்ணுவா? அம்மாவா மாற முடியலனாலும், அவளும் நல்ல பொண்ணு தான். கௌதமன் மேல வச்சிருக்க அன்பு உண்மை தானே. போனா போகட்டும்... இருந்துட்டு போகட்டுமே.Oh my god! Shoba ma.... yaazhi baby cuteness overload-e thaan!!! adhum anda last para..... ethanai vidhamana feelings kondu varudhu!!
indha daakshaavai thorathi vidungalen! cha!! Avan thaan first line-laye solraam beach-ku poROM neeyum variyaa-nu!! indha daaksha thaniya koopdaraan-nu ninaikara...indha madiri munagaraa...ivanum ava kuzhaindainnu ninaikaraan..rendum urupatta madhiri thaan. en shoba ma? engala veRuppetha-nne rendu loosungalum kuzhaiyaratha ipdi ezhuthuveengalo?
Also, please indha kadhai ezhuthitte irunga..indha kadhai bayangara potential. supera varudhu.. niruthave niruthaatheenga... oru 100 epi-yaavadhu podunga..