Shoba Kumaran Well-known member Member Sep 26, 2025 #1 looong vacation agiduchu. Hope you all remember the story Here is the next update. உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 1 உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 2 படிச்சுட்டு உங்க கருத்த சொல்லுங்க. காத்திருந்து வாசிக்கும் அனைத்து அன்பு நெஞ்சகளுக்கும் என் -ஷோபா
looong vacation agiduchu. Hope you all remember the story Here is the next update. உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 1 உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 2 படிச்சுட்டு உங்க கருத்த சொல்லுங்க. காத்திருந்து வாசிக்கும் அனைத்து அன்பு நெஞ்சகளுக்கும் என் -ஷோபா
Umasundaram Well-known member Member Sep 26, 2025 #2 Awesome epi ... welcome back ஆலி பேபி யச்சோ அம்மாவுக்கு தான் சொந்தம் ... கௌதம் இலவச இணைப்பா சேர்ந்துக்கலாம் ....
Awesome epi ... welcome back ஆலி பேபி யச்சோ அம்மாவுக்கு தான் சொந்தம் ... கௌதம் இலவச இணைப்பா சேர்ந்துக்கலாம் ....
C CHARU GANESH Well-known member Member Sep 26, 2025 #4 Aali baby ah yaso amma thedi varuvangala Laghu Gowtham than uyir padhi ya unarvana
Kannmani Well-known member Member Sep 26, 2025 #6 ஆஹா!! ஏதோ சொந்த ஃபாமிலியை ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ண மாதிரி சந்தோஷமா இருக்கு.
Riyaraj Tamil Novel Writer The Writers Crew Sep 26, 2025 #8 முந்தைய நினைவுகள் மெல்ல கௌதமை ஆக்ரமிக்குதே.. இதோட எப்படி தாஷாவ அவன் நெருங்குவான்.. இதுல பேபி வேற ஏற்கனவே அவளுக்கு ஒரு உறுத்தல்.. அடேய் இத்தன நாள் தோணதது இப்ப எதுக்குடா வந்தது.. ராஜீவா ஒழுங்க அவள விட்டுட்டு போய் பொழப்ப பாரு... அவ கௌதமுக்கு சொந்தமானவ...
முந்தைய நினைவுகள் மெல்ல கௌதமை ஆக்ரமிக்குதே.. இதோட எப்படி தாஷாவ அவன் நெருங்குவான்.. இதுல பேபி வேற ஏற்கனவே அவளுக்கு ஒரு உறுத்தல்.. அடேய் இத்தன நாள் தோணதது இப்ப எதுக்குடா வந்தது.. ராஜீவா ஒழுங்க அவள விட்டுட்டு போய் பொழப்ப பாரு... அவ கௌதமுக்கு சொந்தமானவ...
Padma Subramanian Well-known member Member Sep 26, 2025 #10 யாழியும், யாழிசை குரலும் கௌதமனுக்கே சொந்தம். Last edited: Sep 26, 2025