34 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
😁 looong vacation agiduchu. Hope you all remember the story :)

Here is the next update.
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 1

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 2

படிச்சுட்டு உங்க கருத்த சொல்லுங்க.
காத்திருந்து வாசிக்கும் அனைத்து அன்பு நெஞ்சகளுக்கும் என் 💝🥰🤗

-ஷோபா
 
ஆஹா!! ஏதோ சொந்த ஃபாமிலியை ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ண மாதிரி சந்தோஷமா இருக்கு. 😍
 
முந்தைய நினைவுகள் மெல்ல கௌதமை ஆக்ரமிக்குதே.. இதோட எப்படி தாஷாவ அவன் நெருங்குவான்.. இதுல பேபி வேற ஏற்கனவே அவளுக்கு ஒரு உறுத்தல்..

அடேய் இத்தன நாள் தோணதது இப்ப எதுக்குடா வந்தது.. ராஜீவா ஒழுங்க அவள விட்டுட்டு போய் பொழப்ப பாரு... அவ கௌதமுக்கு சொந்தமானவ...
 

Advertisement

Advertisement

Back
Top