Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Attention please 💥💝

Advertisement

🥰🥰🥰 வாழ்த்துக்கள் ஜானு 🥰🥰🥰🥰
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

லாக் டவுனால் நாங்கள் மாட்டிகிட்டோம் 🤣🤣🤣🤣🤣🤣
இந்த மேடம்க்கு எங்களை வம்பிழுக்கலைன்னா தூக்கம் வராது 😏
 
வாழ்த்துக்கள் டியர்.... 🎉🎉🎉
எழுத்து பணி மென் மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்... 💐💐💐❤️❤️❤️❤️
நன்றி மதி டியர் ❤️❤️❤️
 
இந்த மேடம்க்கு எங்களை வம்பிழுக்கலைன்னா தூக்கம் வராது 😏
என்ன செய்ய ஆம்பள பிள்ளையா இருந்தால் கைய பிடிச்சு இழுக்கலாம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 பொம்பளை பிள்ளையா போயிட்ட அதான் வம்புக்கு இழுக்குறோம் 🤪🤪🤪🤪🤪🤪🤪
 
ஹாப்பா பர்த்டே டு ஜானுபேபியோட பர்ஸ்ட் எழுத்துக்கள்💐💐💐💐💐💐💐💐
ஜானும்மா வாழ்த்துக்கள் டா.
💖💖💖💖💖💖
உங்களோட எழுத்து பணி எங்கும் நீக்கமற நிறைந்து மென்மேலும் என்னைப் போன்ற ரசிகர்களை கவர்ந்து பல்லாண்டு வளர்ந்து பெருகவேண்டும் 💕💕💕💕💕💕💕
 
Top