Epilogue நீங்காத உறவே!...

Advertisement

நிறை பிரபா ஜனாவோட நிறைவான வாழ்க்கை. நிறையும் பிரபாவும் அவங்களுக்கு கிடைச்ச வாழ்க்கைய எதார்த்தமாவே வெற்றிகரமாக கொண்டு போறாங்க. நல்லாருக்கு.

இப்பவும் 1000 ரூபாய் இருந்தாலும் அசல்ல கொடுத்த மகள்னு வளருக்கு செய்றாங்களாம்.. நிறை அம்மாப்பா வளரையும் நிறையையும் சமமா நடத்திருக்கலாமேன்னு தான் தோணிட்டே இருந்தது.
 
Niraivaana kadhai Raji sister. As usual in your style, rombha azhagha thoive illame rombha aramaya kadhai iruku. Best wishes and prayers for your well being and to write lots and lots of stories.
 

Advertisement

Advertisement

Back
Top