Final நீங்காத உறவே!...

Advertisement

நிறை அவளோட பெற்றவங்க கிட்ட இருந்து விலகி இருப்பது அவளுக்கு நல்லது, திலகாவோ, வளரோ கடைவரை திருந்த போறது கிடையாது.
நிறையும் பிரபாவும் தனக்கு கிடைத்த வாழ்க்கைத்துணையை முழுமனத்தோட ஏத்துக்கிட்டு திட்டமிட்ட சந்தோசமான வாழ்க்கை வாழ்வது மனதுக்கு நிறைவா இருக்கு. :love::love::love:
 
ஆதி முதல் அந்தம் வரை திலகா நிறைக்கு ஒன்னுமே செய்யாம அவகிட்டயிருந்து முடிஞ்சமட்டும் பணத்தையும் உழைப்பையும் கறந்து வாங்கிக் கொண்ட இணையற்ற தாய்.

சினேகாவுக்கும் epilogue-ல குழந்தை வந்துட்டா நல்லது. இல்லைனா அதுக்குக் கூட ராகவன் எதாவது ஏடாகூடமா compare செஞ்சு தொலைப்பான்.

நிறை தன் மனவுறுதியை பிரசவத்திலும் காமிச்சுட்டா.
 

Advertisement

Advertisement

Back
Top