Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Final epi, வருவதோ! புது வசந்தம்!

Advertisement

மிக மிக அருமையான கதை 😍😍😍..... இவ்வளவு சந்தோஷமும் மது என்ற ஒருத்தியின் நேர்மறையான முடிவுகளால் ஏற்பட்டது 🥰🥰😍....... இனி அவர்களின் வாழ்வில் என்றும் வசந்தமே😍😍🤗🤗.... அடுத்த கதையை ஆவலோடு எதிர்பார்க்கிறோம் 😊😊🤗
 
அருமையாக நிறைவாக கதையை கொண்டு சென்றீர்கள்.😍😍😍😍😍
வாழ்க்கையை அதன்போக்கில் வாழவேண்டும். எங்கிட்டாவது ஒரு பக்கம் கரையேறிருவோம்.
கடைசி வரிகள் வாவ் சூப்பர் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜீ 💐💐💐💐💐💐💐💐💐
 
Top