Nice update Girija.
S sasirekamk Well-known member Member Aug 22, 2021 #15 ஆதியிடமாவது உண்மைய சொல்லலாம்.மிக நல்ல பதிவு கிரி
அ அமுதா சக்திவேல் Well-known member Member Aug 22, 2021 #16 பட்டுமா பத்தின உண்மைய சொல்லாம அவளோட நெருடல் போகாது...இவன் சொல்லவும் மாட்டேங்குறான்...அவ நிலையில் இருந்து யோசிச்சுப் பாருடா பக்கிப் பயலே?
பட்டுமா பத்தின உண்மைய சொல்லாம அவளோட நெருடல் போகாது...இவன் சொல்லவும் மாட்டேங்குறான்...அவ நிலையில் இருந்து யோசிச்சுப் பாருடா பக்கிப் பயலே?
Neela mani Well-known member Member Aug 22, 2021 #18 கடைசியில் என்ன இப்படி முடிச்சிட்டீங்க கிரிஜா? ரூபன் மேலே இருக்கும் கோபத்தை இவளுக்கு பாதிப்பு தேடிக்கொண்டு விடுவாளா
கடைசியில் என்ன இப்படி முடிச்சிட்டீங்க கிரிஜா? ரூபன் மேலே இருக்கும் கோபத்தை இவளுக்கு பாதிப்பு தேடிக்கொண்டு விடுவாளா
Girijashanmugam Well-known member Member Aug 22, 2021 #19 Neela mani said: கடைசியில் என்ன இப்படி முடிச்சிட்டீங்க கிரிஜா? ரூபன் மேலே இருக்கும் கோபத்தை இவளுக்கு பாதிப்பு தேடிக்கொண்டு விடுவாளா Click to expand... சிந்து sis கண்டுபிடிச்சிட்டாங்க ? ஒரு சீக்ரெட் கூட maintain பண்ண மிடில...? நன்றி sis Last edited: Aug 22, 2021
Neela mani said: கடைசியில் என்ன இப்படி முடிச்சிட்டீங்க கிரிஜா? ரூபன் மேலே இருக்கும் கோபத்தை இவளுக்கு பாதிப்பு தேடிக்கொண்டு விடுவாளா Click to expand... சிந்து sis கண்டுபிடிச்சிட்டாங்க ? ஒரு சீக்ரெட் கூட maintain பண்ண மிடில...? நன்றி sis