Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 12 - Precap

Advertisement

:love::love::love:

எங்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா.......
அடடா வாயை கொடுத்து வாங்கி கட்டிக்குவா போல அங்கை..........

1 மாசம் ஓடினதுக்கு காரணம் RR மாமியாரா???
அப்படி என்ன பண்ணுனாங்க இந்த ராஜலக்ஷ்மி???
 
Last edited:
காதலால் திருமணம்
உறவுகள் எட்டி நிற்க..
மீண்டும் ஒரு காதல் திருமணம்
காதலுக்காக எதுவும்
செய்ய உறவுகள் ஒட்டி நிற்க!!!
தலைமுறை இடைவேளையா???
வாழ்க்கைமுறை மாற்றமா???

தள்ளி வைத்ததெல்லாம்
தன்னை காக்க
தான் என்று
உணர்ந்த நொடி
நன்றியுணர்வு மேலோங்கியதா???

உறவை செப்பனிடவே
ஒரு திருமணம்
இரு மனம்
இணையாமல்
இரு வருடம்!!!!


நொடி ஒன்று போதுமே
காதல் கண்களில் வலம் வர...
கோபப்பார்வை திரையாய்
இருக்கையில்
வலம் தான் வருமோ??
காதல்!!
 
Last edited:
அத்தைக்கு மூட் சரியில்லையா??? என்னடா ஆச்சு விகாஸ்???

விகாஸ் குட்டி உங்கம்மா என்ன சொல்லி அனுப்புனாங்க???
இப்படி ஆளுக்கொரு பக்கம் மாமாவை disturb பண்ணுறீங்க???
 
Last edited:
Top