Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 21 Precap

Advertisement

மற்ற விஷயங்களில் கேள்வி கேட்டது சரி... கடைசியா வார்த்தையை விட்டது தப்புன்னு தான் சொல்லியிருக்கேன் :) :)
Mudhalil avaloda identity damage panni varthai- vittadhu Rajan dhaan. Appa adhukku idhu dhaan padhil. Avaloda appa dhaane indha vazhkaike kaaranum-nu ketkara. Ellarukum munnadi ketka koodhadhu-na Avanum ellorukku munnadi avaloda individual identity-yai tease panni irukka koodadhu. He has no rights to do that either for his wife or for Anbazhagan's daughter.
 
எஸ்.... சின்ன வயசுல எப்படி கூப்பிடங்களோ அப்படியே தான் பெயர் சொல்ல தான் வரும்....மச்சான்
மரியாதை அவரோட பொண்ணை மகனுக்கு கட்டிக்கிட்டதும் கொஞ்சம் குறையவும் செய்யும் :sneaky::sneaky:
But தப்பு தானேம்மா
அப்பாவை அப்படி பேசினா அங்கை பேசுவா தானே?
 
35 வருஷத்துக்கு முன் அம்மா வீட்டை விட்டு வெளியே வந்தார்...காதல் பிரச்சனையால்...
இன்று அவர்பொண்ணு குழந்தையோட வெளியேறுகிறாள்.....அடையாள பிரச்சனையால்...

:rolleyes::rolleyes::oops::oops::cautious::cautious:
 
:love::love::love:

அத்தை பொண்ணோ அடுத்த வீட்டு பொண்ணோ........ பொண்டாட்டினாலே take it for granted........
இது என்னைக்கும் மாறப்போறதில்லை........ மாறவிடுவதும் இல்லை.........
ஆண்கள் பாயிண்ட் பேசலாம்......... அதே பாயிண்ட் பெண்கள் பேசினால் ரொம்ப பேசுற நீ :mad:

நான் பாயிண்ட் க்கு வர்றேன்.........
Part-1
அவளோட பாட்டி கிட்ட உரிமையா பேசலாம் தானே???
பாட்டி முதல் அத்தனை பேரும் கேட்டுட்டு நிற்குறாங்க........ ஏன் அவனை யாரும் எதுவும் சொல்லலை???
Part-2
அடேய் மங்கா மடையா......... அவளுக்கும் பாட்டி தான்....... மற்றவங்களை சொல்லு ஓகே....... இல்லை அப்புறம் பேசலாம்னு சொல்லிருக்கலாம்......

அதென்ன ராஜராஜனுக்கு பொண்டாட்டி மட்டும் தான்...... ராஜராஜனுக்கு பொண்டாட்டியானால் அன்பழகன் ராஜலக்ஷிமிக்கு பொண்ணில்லையா??? உங்க அக்காங்க ரெண்டு பேருக்கும் மட்டும் நீங்க எல்லாம் இருக்குறீங்களே......... உன் பொண்டாட்டி மட்டும் வீட்டுக்காரனுக்கு patented???
மன்னிப்பா போடா :mad::mad::mad:

Part-3
ஏம்மா ஏன்??? கல்யாணம் பண்ணியாச்சு....... 2 வருஷத்துக்கு பிறகு சேர்ந்து விலகி இருக்கமுடியாமல் டெஹ்ராடூன் வரை தேடியும் வந்தான்........ பொண்ணையும் பெத்தாச்சு....... இன்னும் அப்பா நீங்க சொன்ன வார்த்தையாலதான் கல்யாணம் பண்ணினேன்னு சொல்றியே....... அப்போ பிடிக்காமலா குடும்பம் நடத்துன இத்தனை நாளும்???
இது உனக்கே நியாயமா படுதா??? இது ஒன்னு போதுமே சாமியாட...... இனி விடுவானா உன்னை???
இப்போ உங்கப்பா சந்தோசப்படுவாரா???

Part-4
நல்ல கேள்வி தான்........
காலேஜ் ல ஒரு மீட்டிங் ல சொன்னது....... எப்போவும் answer பண்ணும்முன் future க்கு போயிட்டு present க்கு வைத்து answer பண்ணணுமாம்......
இப்படி "நான் உங்க மனைவியானது அவர் சொன்னதால் மட்டும் தான்"னு பேசி அவனோட உறவே இல்லைனு முடிச்சுகிட்ட போல....

Part-5
நீ பேசினதுக்கு யாரா இருந்தாலும் இந்த பதில் தான் சொல்வாங்க.......

Part-6
அச்சோ அம்மா வீட்டுக்கு போயிட்டு வர்றேன்னு சொன்ன பொண்ணை சரினு விட்டுடவேண்டியது தானே??? இவங்க சடங்கு சம்ப்ரதாயம் னு சொல்லி அவளை பொங்கவைச்சுட்டாங்க......
ஓகே ஓகே போயிட்டு வாம்மா......
பாட்டிக்கு பொண்ணோட பொண்ணுன்னு இருக்கிறதைவிட பையனோட பொண்டாட்டின்னு தான் இருக்குது போல.......
(அப்போ வீட்டுல மருமகள்கள் சொல்ற பொண்ணோட பசங்கன்னா தனி தான்..... அது பொய்யா :p)

Part-7
இவ்ளோ பேசும்போதே நிறுத்தாதவங்க கிளம்புறப்போவா நிறுத்தப்போறாங்க???
இனி என்னத்துக்கு நிறுத்தி??? ரெண்டு பேரும் வார்த்தையை விட்டாச்சு....... பிரிவில் தான் செய்த தவறு புரியும்....... wait பண்ணுவோம் சேர......

So டெஹ்ராடூன் ல பேசுறப்போ சொன்னது தான் நடக்குது......
உங்க பொண்ணை பேசுவேனா தெரியல....... ஆனால் என் பொண்டாட்டியை பேசமாட்டேன்.....
அப்போ அங்கை இன்னும் பொண்டாட்டி ஆகலையா உனக்கு??? அதான் இந்த பேச்சு போல........

பொண்டாட்டின்னு நினைத்திருந்தால்......
அப்புறம் பேசலாம்......
நான் பார்த்துக்கிறேன்.....
உள்ளே போய் பேசலாம்.....
இல்லை atleast விடு விடு வா உள்ளே னு சொல்லி இழுத்துட்டு போயிருக்கலாம்......
நீயும் அடுத்தவர் மாதிரி வேடிக்கை பார்த்திருக்கமாட்டாய்.....

எல்லா வீடுகளிலும் நடப்பது தான்....... எங்கம்மா சொல்வாங்க வாய்க்குள்ள மண்ணள்ளி போட்டுட்டு இருந்துடணும்னு......
எப்போவும் போடமுடியாது தான்.....

லைப் ல எப்போவும் கணவன் மனைவிக்கு இடையில் இன்னொருவர் வர்றாங்களோ அப்போ சலசலப்புக்கு பஞ்சமிருக்காது.......
அம்மாக்கு உரிமையை மீட்டு கொடுக்கணும்னு நினைக்கிற நீ.......
உங்கம்மா கல்யாணத்தன்னைக்கு உங்கப்பாவோட போய்ட்டாங்க........ அந்த வருத்தம் அவ்ளோ சீக்கிரம் ஆறாது பெற்றவர்களுக்கும் கூட பொறந்தவங்களுக்கும்.....

உங்கம்மா கல்யாணம் பண்ணிப்போய் 2 குழந்தை பெற்று பையனுக்கு கல்யாணம் பண்ணி அவனும் குழந்தை பெற்று அடுத்த பொண்ணு கல்யாணத்துக்கு தான் வீட்டுக்கு வர்றாங்க போல...... எவ்ளோ தான் வருத்தம் இருந்தாலும் வீட்டுக்காரன் எவ்ளோ தான் நல்லவனா இருந்தாலும் பெற்றோரை அதுவும் அம்மாவை தேடும் இடம் குழந்தை வரும் நேரம்...... எதுக்குவாவது உங்கம்மா தேடினாங்களா???

இப்போவும் பார்த்த சிலமுறையும் யாரையும் மிஸ் பண்ணுன மாதிரி எந்த feelம் இல்லை (உங்கப்பா ரொம்ப நல்ல பார்த்திருக்கார் போல)........
So அண்ணன்களிடம் மட்டும் எப்படி எதிர்பார்க்கமுடியும்???
பாட்டி மாமாக்களை நம்பி....... அப்பவும் உனக்கு காவலுக்கு விட்டுருந்தாங்க தான் நீ இங்கே வரும்வரை.....
அதுவரை உன் வீட்டுக்காரனை ஒரு நிலைக்கு கொண்டுவந்ததும் அவனோட அண்ணன்கள் தான்.......

கல்யாணத்துக்கு முன்னாடி உடன்பிறந்தோருக்காக பண்ணும் தியாகம் பெரிதல்ல......
கல்யாணம் ஆகியும் பிள்ளைகளை பெற்றும் என்னோட உடன்பிறப்பு என்னை மாதிரி வரணும்னு நினைப்பது தான் பெரிய தியாகம்.......
பிடிக்குதோ இல்லையோ உன்னோட co-sisters உன் வீட்டுக்காரனுக்கு சப்போர்ட் பண்ணுறப்போ ஏற்றுக்கொண்டார்கள்.......
நீ வந்தப்புறம் அவன் உனக்கு எந்த குறையும் வைக்கல....... நீ அவன் கிட்ட கேட்டிருந்தால் கேட்டதெல்லாம் வாங்கிகொடுத்திருப்பான்......
அம்மாக்காக நீ உன் வாழ்க்கையை பலிக்கடாவாக்குற......
இத்தனை வருடம் ஒட்டாதது பழைய மாதிரி ஓட்டணும்னு நினைப்பது குதிரைக்கு கொம்பு முளைக்கிற மாதிரி தான்....

உறவு வேண்டும் என்று நினைத்தால் சில சமயம் நியாயம் பேசக்கூடாது.......
சில சமயம் இல்லை பல நேரம்........ அதுவும் வீட்டுக்காரங்க கிட்ட......
 
அம்மாக்கு உரிமையை மீது கொடுக்கணும்னு சொல்லற நீ.......
உங்கம்மா கல்யாணத்தன்னைக்கு உங்கப்பாவோட போய்ட்டாங்க........ அந்த வருத்தம் அவ்ளோ சீக்கிரம் ஆறாது பெற்றவர்களுக்கும் கூட பொறந்தவங்களுக்கும்.....
உங்கம்மா கல்யாணம் பண்ணிப்போய் 2 குழந்தை பெற்று பையனுக்கு கல்யாணம் பண்ணி அவனும் குழந்தை பெற்று அடுத்த பொண்ணு கல்யாணத்துக்கு தான் வீட்டுக்கு வர்றாங்க போல...... எவ்ளோ தான் வருத்தம் இருந்தாலும் வீட்டுக்காரன் எவ்ளோ தான் நல்லவனா இருந்தாலும் பெற்றோரை அதுவும் அம்மாவை தேடும் இடம் குழந்தை வரும் நேரம்...... எதுக்குவாவது உங்கம்மா தேடினாங்களா???
இப்போவும் பார்த்த சிலமுறையும் யாரையும் மிஸ் பண்ணுன மாதிரி எந்த feelம் இல்லை (உங்கப்பா ரொம்ப நல்ல பார்த்திருக்கார் போல)........
So அண்ணன்களிடம் மட்டும் எப்படி எதிர்பார்க்கமுடியும்???
பாட்டி மாமாக்களை நம்பி....... அப்பவும் உனக்கு காவலுக்கு விட்டுருந்தாங்க தான் நீ இங்கே வரும்வரை.....
அதுவரை உன் வீட்டுக்காரனை ஒரு நிலைக்கு கொண்டுவந்ததும் அவனோட அண்ணன்கள் தான்.......
கல்யாணத்துக்கு முன்னாடி உடன்பிறந்தோருக்காக பண்ணும் தியாகம் பெரிதல்ல......
கல்யாணம் ஆகியும் பிள்ளைகளை பெற்றும் என்னோட உடன்பிறப்பு என்னை மாதிரி வரணும்னு நினைப்பது தான் பெரிய தியாகம்.......
பிடிக்குதோ இல்லையோ உன்னோட co-sisters உன் வீட்டுக்காரனுக்கு சப்போர்ட் பண்ணுறப்போ ஏற்றுக்கொண்டார்கள்.......
நீ வந்தப்புறம் அவன் உனக்கு எந்த குறையும் வைக்கல....... நீ அவன் கிட்ட கேட்டிருந்தால் கேட்டதெல்லாம் வாங்கிகொடுத்திருப்பான்......
அம்மாக்காக நீ உன் வாழ்க்கையை பலிக்கடாவாக்குற......
இதனை வருடம் ஒட்டாதது பழைய மாதிரி ஓட்டணும்னு நினைப்பது குதிரைக்கு கொம்பு முளைக்கிற மாதிரி தான்....

உறவு வேண்டும் என்று நினைத்தால் சில சமயம் நியாயம் பேசக்கூடாது.......
சில சமயம் இல்லை பல நேரம்........ அதுவும் வீட்டுக்காரங்க கிட்ட......
Vidhura needhiyai crystal clear-aa vechuteenga.
 
Top