அனைவருக்கும் வணக்கம்.... ப்ரண்ட்ஸ்...
உங்கள் ஆதரவிற்கு நன்றி... நன்றி...
இப்போது இந்த ஸ்டோரியோட... தலைப்பை மாற்றி இருக்கிறேன் ப்ரிண்ட்ஸ்... "தாழம்பூ வாசம் நீ..." எப்படி இருக்குன்னு சொல்லுங்க... (பழைய தலைப்பை தொடர முடியாத நிலை)..
தேங்க்ஸ் ப்ரிண்ட்ஸ் அண்ட் சிஸ்.....
தாழம்பூ வாசம் நீ….. 21 சக்தியும், லிங்காவும் இரவு சக்தியின் வீட்டிற்கு வந்தனர். இங்குதான் இரவு சம்பிரதாயம் நடைபெற இருப்பதால்.. குறிப்பிட்ட உறவுகள் மட்டும் வந்தது இவர்களுடன், சக்தியின் வீட்டுக்கு. காவ்யா பிள்ளைகள் லதா என எல்லோரையும், டிரைவர் உடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தான் இளா. இளா… தாமுவுடன்...
tamilnovelwriters.com
சக்திக்கு தூக்கிவாரி போட்டது “அ… அது… அப்படி இல்லங்க…. எ… எனக்கு இன்னும் உங்களை புரியலை… என்ன சொல்றது தெரியலை… “ என்றாள்.. சற்று தடுமாற்றமாக. லிங்கா “ஹேய்… விடு… நான் ஹீரோதான்…. அதுவும் இந்த சக்திக்கு நான்தான் ஹீரோ… சரி அத விடு…. அங்க விடிகாலையில்… போனோம் பாரு… அப்படி ஒரு அமைதி… அத்தோட… ஏதோ… ஒரு...
tamilnovelwriters.com
