நன்றி! நன்றி! அனைவருக்கும் நன்றி!
மல்லி சிஸ்க்கு முதல் தேங்க்ஸ்...
அப்புறம், தேங்க்ஸ் ப்ரிண்ட்ஸ்... முழுவதுமாக உங்களின் கரு்த்துகளை எதிர்பார்க்கிறேன் ப்பா.. எப்படி இருந்தது சொல்லுங்க.. ஒரு கம்ப்லிட் பீல் கொடுத்ததா சொல்லுங்க... எபிலாக் இருக்கு.. கண்டிப்பா ரெண்டுநாளில் தருகிறேன்.
வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலும் சொல்லுங்க...
தாழம்பூ வாசம் நீ….. 28 தாமுக்கு, மாப்பிள்ளை சொல்லிவிட்ட பிறகு.. எந்த தயக்கமும் இல்லை… ஆனால், ஒரு மகளின் தந்தை எனும்போது.. அவரும் என்ன செய்வார்.. அளவாக ஒரு இடம் வாங்கி போட்டார்.. சக்தியின் பெயரில். அவருக்கு, லிங்காவின் வீட்டிலிருந்து வந்த.. பணம். அதை பிள்ளைக்கு செய்த சீர் என்ற கணக்கில்...
tamilnovelwriters.com
காலை அலாரத்தில்தான் விழிப்பு வந்தது சக்திக்கு. அவசரமாக எழுந்து அதனை ஆப் செய்தாள். கணவன் எழுந்து விடுவானோ என பார்க்க.. அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவளின் கைகள்.. அவனின் தாடியை மென்மையாக தடவியது ‘என்னை எழுப்பவில்லை.. கோவமா’ என கேட்டுக் கொண்டிருந்தாள் தன்னுள். அவளின் தீண்டலில்...
tamilnovelwriters.com