Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Thazhampoo Vaasam Nee-28

Advertisement

ரொம்பவே சூப்பரான கதை கவி..
லிங்கா சக்தி
இளா, லதா
தாமு, மூர்த்தி
அருமையான கதை மாந்தர்கள்..
நன்றி.
 
Wow such a lovely story sis... linga sakthi ila latha moorthy thamu ipati overutharum ovaru vithathula kavarnthaga sis.. really a super family story sis... Wating for epilogue
 
நன்றி! நன்றி! அனைவருக்கும் நன்றி!
மல்லி சிஸ்க்கு முதல் தேங்க்ஸ்...
அப்புறம், தேங்க்ஸ் ப்ரிண்ட்ஸ்... முழுவதுமாக உங்களின் கரு்த்துகளை எதிர்பார்க்கிறேன் ப்பா.. எப்படி இருந்தது சொல்லுங்க.. ஒரு கம்ப்லிட் பீல் கொடுத்ததா சொல்லுங்க... எபிலாக் இருக்கு.. கண்டிப்பா ரெண்டுநாளில் தருகிறேன்.
வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலும் சொல்லுங்க...



:)
மிக மிக மிக அழகான குடும்ப காவியம். லிங்கா எல்லாரையும் நல்லா மயக்கிட்ட. அப்பாவிலிருந்து, மாமனார் வரை,சக்தியும் விதிவிலக்கல்ல.
 
Top