Margazhi Poove..! - 13

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
அடுத்த அத்யாயம் மக்களே..! படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடிக்க வருபவர்கள் நேரம் சொல்லி ரூம் போட்டு அடிக்கவும்.

நான் சிறு பிள்ளை என்பதால் ஒரே நேரத்தில் எல்லா அடிகளையும் தாங்க முடியாது என்பதை அன்புடன் கூறிக் கொள்கின்றேன்.

Margazhi Poove..!- 13 - Tamil Novels at TamilNovelWriters

Margazhi Poove..! – 13 (1) - Tamil Novels at TamilNovelWriters
 
:love::love::love:

உங்களை அடிச்சுகிட்டு போலீஸ்க்கார் கிட்ட மாட்டிக்கவா :p:p:p
அதுக்கு பதிலா திட்டிக்கிறோம்......

திவ்யா அக்காவை கல்யாணம் பண்ணினானா விஜய்...
விஜய் துளசிக்கே தெரியலையே......
அடேய் கடங்காரா பிரவீண் என்ன நடந்துச்சுன்னு சொல்லித்தொலையேண்டா......
எவ்ளோ கஷ்டப்பட்டு உன் தங்கச்சியை சம்மதிக்க வச்சா அவன் தாலிக்கட்டியதும் கோபத்தில் போய்ட்டான்......
உன் தங்கச்சியை பார்த்தும் சொல்லணும்னு தோணலையா உனக்கு.......

விஜய் ஆக்சிடென்ட் பிளாஷ் பேக் ல தான் எல்லாம் இருக்குதோ......
 
Last edited:
Nice update

தனக்கு கல்யாணம் நடந்தது விஜய்க்கே தெரியாதா??? திவ்யா அக்காவை தான் கல்யாணம் பண்ணினானா?? அக்கா இறந்ததுக்கு பழி வாங்க தான் விஜய்யை கல்யாணம் பண்ணிக்கணும்னு திவ்யா நினைச்சாளா???

எப்படியோ விஜய், துளசி கல்யாணம் நடந்துருச்சு.. பிரவீனுக்கு எல்லாம் தெரியும் போல... சீக்கிரம் வந்து FB சொல்லிட்டு போங்க...
 
Last edited:
நிஜமாகவே விஜய்க்கு கல்யாணம் ஆச்சா....அப்போ வித்யா,சுரேஷ் என்ன பண்ணங்க.... Fb la தெரியுமா.... சீக்கிரம் வாங்க சிஸ்
 
Last edited:
அடுத்த அத்யாயம் மக்களே..! படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடிக்க வருபவர்கள் நேரம் சொல்லி ரூம் போட்டு அடிக்கவும்.

நான் சிறு பிள்ளை என்பதால் ஒரே நேரத்தில் எல்லா அடிகளையும் தாங்க முடியாது என்பதை அன்புடன் கூறிக் கொள்கின்றேன்.

Margazhi Poove..!- 13 - Tamil Novels at TamilNovelWriters

Margazhi Poove..! – 13 (1) - Tamil Novels at TamilNovelWriters
 
விஜய் ♥️துளசி திருமண தடையின்றி முடிந்தது, ஆனால் திவ்யா தான் வந்த காரணத்தை வில்லங்கத்தை திவ்வியமா முடிச்சுட்டா, விஜய்க்கு உண்மை தெரிந்து விட்டது, இனி என்ன நடக்கும் ???????????
 
Advertisement

Advertisement

Back
Top