Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa 'We' Talks 6 - Weekend with Writers 2

Advertisement

Vaalthukkal pavitra. Vaalthukkal Neela mani. Anaivarume alaghana vaarthaiyalghal. Jo romba nalla pesunagha. Avanghaloda karuththu konjam muran aaghuthu pasangha yosikka sollikodukkarathu kedaiyathu. Nursery mudal naal paadame put finger on your mouth college pora pasanghalaiyum nee olunghu kedaiyathu notes kodutha padikkirathu kedaiyathu appa pasanghaloda thedal vera enghayo poghuthu. Neraiya per pasangha pesuratha kathu kuduthu kekiratheilla appuram pesatheriyala mariyatha kodukkirathullanuvera pechu
 
நீங்கள் சொல்றது 100%சரி வள்ளி. குழந்தைகளுடைய சுயசிந்தனைய சுத்தமாக முடக்கி எங்க கிட்ட வரும்போது டம்மி யா வராங்க. Learning disability எங்களுக்கு மிகப்பெரிய ப்ரச்சனை. அதில் பல distractions. பல ஆசிரியர்களுக்கு பொறுமை இல்லை. பிள்ளைக்கு விருப்பம் இருக்கான்னு கேக்காமலே எங்க கிட்ட விட்டுற்றாங்க. பெற்றோர்க்கு காலேஜ் ல சேத்ததும் பொறுப்பு முடிஞ்சது. ரொம்ப ஸ்ட்ரெஸ் குடுக்க பயமா இருக்கு. நான் யூஜி முடிச்சு உடனே வேலைக்கு சேந்தேன். இந்த 28 வருஷத்துல மாணவர்களிடம் நிறைய மாற்றம். எல்லாரும் சேந்து தான் இளைய தலைமுறை ய கவனிக்கணும்.
 
Idu mudalil veetil thuvanghum maatram mattum itharkku theervaagha mudiyum aduththa thalaimuraikku kondu sera innal aaciriyarghalum ini varappoghum petrorghlum mulunghalen
 
நீங்கள் சொல்றது 100%சரி வள்ளி. குழந்தைகளுடைய சுயசிந்தனைய சுத்தமாக முடக்கி எங்க கிட்ட வரும்போது டம்மி யா வராங்க. Learning disability எங்களுக்கு மிகப்பெரிய ப்ரச்சனை. அதில் பல distractions. பல ஆசிரியர்களுக்கு பொறுமை இல்லை. பிள்ளைக்கு விருப்பம் இருக்கான்னு கேக்காமலே எங்க கிட்ட விட்டுற்றாங்க. பெற்றோர்க்கு காலேஜ் ல சேத்ததும் பொறுப்பு முடிஞ்சது. ரொம்ப ஸ்ட்ரெஸ் குடுக்க பயமா இருக்கு. நான் யூஜி முடிச்சு உடனே வேலைக்கு சேந்தேன். இந்த 28 வருஷத்துல மாணவர்களிடம் நிறைய மாற்றம். எல்லாரும் சேந்து தான் இளைய தலைமுறை ய கவனிக்கணும்.
28 varushamaaaaaaaaaaaaaaa:oops::oops::oops::oops::oops::oops::oops::oops::oops:
 
Wow super neela sis
ரைட்டர்ஸ் பேட்டி எல்லாம் எங்கள மாதிரி இல்லத்தரசிகளுக்கு பெரிய inspire
நன்றி பவி உங்களுடைய weekend with writers ku
 
கண்டிப்பாக சொர்ணா. லவ் யூ டூ டா. அப்புறம் உங்களுக்கு ஒரு ஹாப்பி ந்யூஸ். நான் நேத்து லைப்ரரி போனேன். அவர் வந்து என்கிட்டயே உங்கள் புக் ரொம்ப நல்லா போகிறது னு ரெகமண்ட் பண்ணாரு. எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது. வாழ்த்துக்கள் டா
உங்க ஹேப்பி நியூஸ் எனக்கு ஹேப்பியோ ஹேப்பி அக்கா. லவ் யூ???
 
Top