Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa 'We' Talks 6 - Weekend with Writers 2

Advertisement

வாவ்... நீலா டியர் பத்தி நிறைய விசயம் தெரிஞ்சுக்க வச்ச இந்த பேட்டிக்கு வாழ்த்துக்கள்...
தொடரட்டும் இம்முயற்சி
...
அருமை...
 
அய்யோ.....இதை கூட நான் செஞ்சதில்லை...எங்க போய் சொல்வேன்ன்ன்..
Edha kooda senjathilla pavimma?
Nambitom
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவி நான்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவி நான்
Perarasi vandhutanga
 
Neelamani madam
Unga novels ellame padichuruken
Romba nalla eluthuripeenga
So sweet
Unga characters ellarayum enakku pidikkum
Naan ninachuruken neenga teaching line la irupinglo nu. Professor nu ninaikala school teacher ah irupeenga nu ninachen. 30 s la irupinga nu ninaichen ipdi 12 th mudicha payan irukum nu ninaikala.

Any way innum niraya niraya eluthanum neenga
வாழ்த்துக்கள்
 
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ரைட்டர் நீலாமணி டியரைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டது ரொம்பவே சந்தோஷமாக இருக்குப்பா
 
Last edited:
Neelamani madam
Unga novels ellame padichuruken
Romba nalla eluthuripeenga
So sweet
Unga characters ellarayum enakku pidikkum
Naan ninachuruken neenga teaching line la irupinglo nu. Professor nu ninaikala school teacher ah irupeenga nu ninachen. 30 s la irupinga nu ninaichen ipdi 12 th mudicha payan irukum nu ninaikala.

Any way innum niraya niraya eluthanum neenga
வாழ்த்துக்கள்
அவங்க பையன் ஒரு பெரிய ஃபேமஸ் டாக்டர்ப்பா
 
Top