Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 3- Diwali Specials 2

Advertisement

15.கதை எழுத ஆரம்பிச்ச பின்னாடி நீங்க செய்ய ஆரம்பிச்ச எப்படி சொல்ல...any funny moments...கதை யோசிச்சுட்டு எதாவது வீட்ல சொதப்புறது அப்படி

Ans : சொதப்பினதுன்னு இல்லை.. ஆனா நிறைய escapism பண்ணிருக்கேன்.. வேலை செய்ய பிடிக்கலன்னா.. நான் எழுதணும்.. யோசிக்கணும்னு ஓடி வந்து ரூம்ல உக்காந்துப்பேன்..

16.உங்க ஃபேவரைட் ஆக்டர் யாரு..?

Ans : Teen age ஜெயம் ரவி.. சூர்யா.. இப்படின்னு ஆனா இப்போ கதை நல்லா இருந்தா யார் படம்னாலும் பார்ப்பேன். ஹிந்தி மலையாளம் தெலுகு கொரியன் இங்கிலிஸ் எல்லா மொழியும் பார்ப்பேன்.. நிவின் புடிக்கும்.. ப்ரேமம் பார்த்து..

ஒருசில படங்கள்ல ஒரு சிலரை பிடிக்கும்.. அப்படி பிடிச்சதுல hum dil de chuke sanam - கொஞ்சம் பழைய படம்தான்.. அஜய் தேவ்கன் அதுல ரொம்ப பிடிச்சது..

17.சக்தி நான் உன்னை விரும்பல...உன் மேல ஆசைப்படல....நீ அழகா இருக்கன்னு நினைக்கல...
இந்த வசனம் உங்ககிட்ட யாராச்சும் சொன்னதுண்டா..?


Ans : ஹா ஹா... நிறைய... என்னை கடுப்பேத்த என் பிரண்ட்ஸ் சொல்வாங்க.. அப்புறம் ஒரு சிலர் சொல்லிருக்காங்க.. இதே போல ஹா ஹா தான் அப்பவும் என்னோட ரியாக்சன்..

18.க்ர்ஷ் எதாவது உண்டா..?

Ans : அஜய் தாக்கூர் (indian kabbadi captain )
View attachment 153

19.உங்க ஊர் ரொம்ப அழகு....உங்களுக்கு போக நினைக்கிற ஊர் எது..?

ans : எஸ் எங்க ஊர் ரொம்பவே அழகு... south india la almost முக்கால்வாசி ட்ராவல் பண்ணிருக்கேன்.. ஆனாலும் எங்க ஊர் போல ஒரு ஊர் அப்படின்னு ஒன்னு இருந்தா அங்க போகணும்..

20.உங்க ப்ரண்ட்ஸ் பத்தி

Ans : பிரண்ட்ஸ்....... ஹப்பா... நிறைய பேர் இருக்காங்க.. ஒவ்வொரு கால கட்டங்கள் வர்றப்போவும் பிரண்ட்ஸ் கூடிட்டே தான் போறாங்க.. சரயுவ தெரிஞ்சவங்க சிலர்... ஆதிசக்திய தெரிஞ்சவங்க சிலர்.. ரெண்டுமே வித்தியாசம் இல்லை ஒண்ணுதான் புரிஞ்சவங்க சிலர் என்னோட க்ளோஸ்..

21.யார் உங்க அப்டேட் படிச்சு உங்க கிட்ட எதுவும் சொல்லனா ஃபீல் செய்வீங்க..?

Ans: முன்னாடி..... முதல்ல எழுத வந்தப்போ ஒவ்வொரு கம்மென்ட் வர்றப்போவும் ஓடி போய் பார்ப்பேன்.. இப்போவும் எல்லா கம்மென்ட்டும் படிப்பேன்.. பீல் செய்வேனா சொல்ல தெரியலை.. பட் பாராட்டோ, இல்லை விமர்சனோ எதுவோ ஒன்னு வந்தா கண்டிப்பா சந்தோசம் தான்..

22.the best and cherishing தருணம் எழுத்தாளரா?

ans : நிறைய உண்டு..

என்னோட இரண்டு கதைகள் “நேசமில்லா நெஞ்சமேது...” Mphil ஸ்டுடென்ட் ஒருத்தவங்க அவங்களோட ஆராய்ச்சிக்காக எடுத்தாங்க.. “ஆனந்த பூந்தோரணம்..” phd ஸ்டுடென் ஒருத்தவங்க அவங்களோட ஆராய்ச்சி கட்டுரைக்காக எடுத்தாங்க..

இது இரண்டுமே எனக்கு எப்பவும் மறக்க முடியாத ஒன்று.

23.உங்க ஆசிரியர்களுக்கு நீங்க எழுத்தாளர்னு தெரியுமா?என்ன சொன்னாங்க..?அப்படி இல்லனா சொல்ற ஐடியா இருக்கா?

Ans : எஸ்... தெரியும்.. MCA படிச்சிட்டு கதை எழுத போயிட்டியான்னு ஆச்சர்ய பட்டாங்க.

24.சமைக்க வருமாக்கா..?அப்படின்னா என்ன உங்க மாஸ்டர் பீஸ்?

Ans : சமைக்க பிடிக்கும்.. விதவிதமா இல்லைனாலும் பண்றது நல்லா செய்யனும்னு நினைப்பேன்.. பூண்டு சட்னி நான் பண்றதுபோல யாரும் பண்றது இல்லைன்னு பாட்டி சொல்வாங்க.. ஆனா எனக்கு நான் பண்றதுல பிடிச்சது வெஜ் குருமா தான்.

25.சரயு ரொம்ப அழகான பெயர்..நதியும் கூட...அங்க போயிருக்கீங்களா..?இல்ல போக ஆசை உண்டா?

Ans : தேங்க்ஸ் டா... எஸ் போகணும்.. ஒன்ஸ் நார்த் இந்தியா முழுக்க சுத்தி பார்க்கனும்னு ஆசை இருக்கு..

26.சக்தின்ற பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும்(ஹிஹி)ஏன் அந்த பெயர்ல நீங்க கதை எழுதல...

ans : அது என்னவோ தெரியலை.. சரயுன்னு தான் போடணும்னு தோணிடுச்சு...

27.காலேஜ்ல நீங்க செய்த ரொம்ப naughty ஆன விஷயம்

Ans : naughty.... ம்ம்.. நிறைய இருக்கு.. ஜோவியல் டைம் நான்... சோ நிறைய பிரண்ட்ஸ் கூட fun டைம் இருக்கு..

28.எப்ப கஷ்டம்னாலும் சரி...இல்ல சந்தோஷம்னாலும் தேடி போற ஒரு விஷயம்...இசை தவிர....

Ans : பூஜை ரூம்..

29.எந்த ஒரு புத்தகம் எல்லாருக்கும் படிக்க பரிந்துரைப்பீங்க...?

Ans : gandhiyan thought...

30.எந்த சேட்டை செஞ்சு இதுவரைக்கும் எல்லாரும் உங்க ஃபேமில அதைப் பத்தி பேசுவாங்க,.?

ans : ஹி ஹி அது ரொம்ப சீக்ரெட்....

31.ஒரு வார்த்தையில பதில் சொல்லனும்....அதுவும் ஒரு பெயர் தான் சொல்லனும்.
a.இசை - ARR
b.காதல் – தேடிட்டு இருக்கேன்
c.உணவு – வீக்லி ஒன்ஸ் பரோட்டா சாப்பிடலன்னா சக்திக்கு காய்ச்சல் வந்திடும்..:rolleyes:
d.கதை – காதலுடன் மைதிலி..
e.கவிதை – முண்டாசு கவி தான்..

32.இது இல்லாம இருக்கவே முடியாதன்னு நீங்க நினைக்கிற விஷயம்;..தினமும் அது உங்க அத்தியாவசியம்...அப்படி

Ans : தினமும் என்னோட அத்தியாவசியம்.... ம்ம்ம்ம்... நைட்டி....:rolleyes:?

33..ஒரு ரூம்ல உங்களை அடைக்கப் போறாங்க....ஒருத்தர் மட்டும் உங்க கூட வரலாம்..யாரை அழைச்சிட்டுப் போவீங்க..

Ans : அஜய் தாக்கூர்... (ஆனா நான் பேசுற தமிழ் அவருக்கு புரியாது.. அவர் பேசுற ஹிந்தி எனக்கு புரியாதே...)

34.யார்கிட்டையும் சொல்லாம கொள்ளாம....ஒரு ஊருக்குப் போகனும்னா எந்த ஊர் அது?

ans : அட ஊருக்கு என்ன ஊருக்கு... முதல்ல எங்க வீட்டு பக்கத்துல இருக்க பேங்க்கு கூட தனியா போக முடியாது.. கட்டுப்பாடுகள்னு இல்லை.. எனக்கு தேவையானது எதுன்னாலும் வீட்டுக்கே வந்திடும்.. வெளிய போகணும்னா கண்டிப்பா கூட வீட்ல இருந்து யாராவது வருவாங்க..

தேங்க்ஸ் டா பவி... நல்லா என்ஜாய் பண்ணேன் நான்

thanksss very muchhh akka...I was reading it with a smile. @Sarayu :love::love::love:
Really unexpected...but enjoyable...
 
“நீ பாடினா லேசா நெஞ்சு வலிக்கிறவனுக்கு கூட நெறைய நெஞ்சு வலி வந்திடும்...” இப்படி சொல்லி அம்மா அடிக்கடி கிண்டல் செய்வாங்க என்னை.. ஆனாலும் நான் பாடுவேன்..???

Social service da thangam
 
உணவு – வீக்லி ஒன்ஸ் பரோட்டா சாப்பிடலன்னா சக்திக்கு காய்ச்சல் வந்திடும்..:rolleyes:

I know I know I know..
er: 15"]
ஹ்ம்ம்.. பொதுவா எனக்கு மனப்பாடம் செஞ்சு எழுத வராது.. அப்போ தன்னப்போல என்ன எழுத வரும் சொந்தமா தானே.. புரிஞ்சு படிச்சு நானா எழுதிப்பேன்.. அது தான் ஆரம்பம்.. அப்புறம் கவிதைகள்..
[/QUOTE]

எக்ஸாம் எழுதுற பாதி பேருக்கு ரைட்டர் ஆகிற வாய்ப்பு இருக்கும் போலயே
சோலை மலரே... ஏன்னா இந்த ஒரு கதை மட்டும் தான் நான் என்ன நினைச்சு எழுத ஆரம்பிச்சேனோ அதுபடி இருந்தது..

அது மட்டும் நான் படிக்கலை
யார் உங்க அப்டேட் படிச்சு உங்க கிட்ட எதுவும் சொல்லனா ஃபீல் செய்வீங்க..?

சத்தியமா என் கமெண்ட் இல்லை
 
I know I know I know..
er: 15"]
ஹ்ம்ம்.. பொதுவா எனக்கு மனப்பாடம் செஞ்சு எழுத வராது.. அப்போ தன்னப்போல என்ன எழுத வரும் சொந்தமா தானே.. புரிஞ்சு படிச்சு நானா எழுதிப்பேன்.. அது தான் ஆரம்பம்.. அப்புறம் கவிதைகள்..

எக்ஸாம் எழுதுற பாதி பேருக்கு ரைட்டர் ஆகிற வாய்ப்பு இருக்கும் போலயே


அது மட்டும் நான் படிக்கலை


சத்தியமா என் கமெண்ட் இல்லை
[/QUOTE]



என் கம்மெண்ட் கூட இல்லை! ? ?
 
காலைல எழுந்ததும் காபி குடிச்சிட்டு தான் வேற எந்த வேலைன்னாலும்.. சின்ன பிள்ளைல இட்லிக்கு தோசைக்கு காபி ஊத்தி சாப்பிட ஆளு நானு.. ஹி.. ஹி..


அது எங்க ஸ்பெஷல் காம்பினேஷன்! நல்லவேளை பரோட்டால ஊத்தி சாப்பிடல! ? ? :p
 
Top