அந்தளவு மூளைக்காரியா இல்லையே ஃபாத்தி. நான் என்ன பண்ணுவேன் ??? வேணும்னா யோசிச்சி சொல்றேன்Pavi ketka maranthu..
Neenga ethaachum itha ketta ipdi solliruppen nenaichaaalum sollunga sorna
அந்தளவு மூளைக்காரியா இல்லையே ஃபாத்தி. நான் என்ன பண்ணுவேன் ??? வேணும்னா யோசிச்சி சொல்றேன்Pavi ketka maranthu..
Neenga ethaachum itha ketta ipdi solliruppen nenaichaaalum sollunga sorna
அப்படிதான் சொன்னாங்க. நான் பார்த்து தேங்க்யூ கூட போட்டேன்?என்னது nice ahhh ? ? ?
ரூம் போட்டு யோசிச்சி சொல்றேன்மா
நீலாக்கா ஐ... ஐ... ஐ... ஐ... ஐ மிஸ் யூக்கா???சொர்ணா கிட்ட எனக்கு பிடித்த விஷயம் அவங்க எளிமை.அந்த ஜாலி நேச்சர். என் செல்ல தங்கையை இயல்பு மாறாமல் பேட்டி எடுத்து இருக்கீங்க பவி. அருமை
என்னை அவ்வளவு வாட்ச் பண்ணிருக்கியா? தேங்க்ஸ்டா.Super akka... Feel happy to know about u more... Unga jolly jovial nature epavum pidikum...
சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார். இப்ப இருக்கிறது சென்னை ஏரியா.நல்ல கலந்துரையாடல் . உண்மையான மனம் . எந்த ஊர் உங்க ஊர்,?
தேங்க்யூ கலை. இன்னும் கேள்விகள் இருந்தா கேளுங்க. ஐம் வெய்ட்டிங் ?Hi பவி
சூப்பர் பதில்கள் சொர்ணா
உங்களை பத்தி தெரிஞ்சிக்கிட்டது ரொம்ப மகிழ்ச்சி.
தேங்க்யூSuper