Pa'We' Talks 5 - Weekend with Writers 1

Advertisement

Pavi ketka maranthu..
Neenga ethaachum itha ketta ipdi solliruppen nenaichaaalum sollunga sorna
அந்தளவு மூளைக்காரியா இல்லையே ஃபாத்தி. நான் என்ன பண்ணுவேன் ??? வேணும்னா யோசிச்சி சொல்றேன்
 
சொர்ணா கிட்ட எனக்கு பிடித்த விஷயம் அவங்க எளிமை.அந்த ஜாலி நேச்சர். என் செல்ல தங்கையை இயல்பு மாறாமல் பேட்டி எடுத்து இருக்கீங்க பவி. அருமை
நீலாக்கா ஐ... ஐ... ஐ... ஐ... ஐ மிஸ் யூக்கா???
 
நல்ல கலந்துரையாடல் . உண்மையான மனம் . எந்த ஊர் உங்க ஊர்,?
சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார். இப்ப இருக்கிறது சென்னை ஏரியா.
 
Hi பவி
சூப்பர் பதில்கள் சொர்ணா
உங்களை பத்தி தெரிஞ்சிக்கிட்டது ரொம்ப மகிழ்ச்சி.
தேங்க்யூ கலை. இன்னும் கேள்விகள் இருந்தா கேளுங்க. ஐம் வெய்ட்டிங் ?
 
@Pavithra Narayanan
Thank you so much Pavi.
இப்படி ஒரு பேட்டி எதிர்பார்க்கல. நம்ம சைட்ல இதே மாதிரி வித்தியாசமா எதாவது செய்திடணும்னு நான் நினைச்சிருக்கேன். ஏன் அந்த எண்ணம் இன்னுமே இருக்கு. அதுக்கு முதல் முறையா உயிர் கொடுத்திருக்க.
இன்னும் இன்னும் வித்தியாசமான போட்டிகள், பட்டிமன்றங்கள், கலாட்டாக்கள்னு சிறப்பாக்கிடணும்.
 

Advertisement

Advertisement

Back
Top