Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 8 - Weekend with Writers 4

Advertisement

:p :p :p :p

உங்களுக்கெல்லாம் தக்காளியை ஞாபகம் இருக்கான்னு பார்க்க தான் நான் சொல்லலை. சொல்லாம விட்டதால எல்லாரும் கேட்கறீங்கள. அதுக்குத்தான் ;);););)

ஒருத்தராச்சும் எனக்கு சரணை பிடிக்கும்னு சொன்னீங்களா? இதுவும் சரியில்ல ஆமா. :p:p:p
omg இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அஷ்மியின் தாக்கம் இந்தளவுக்கு இருக்கான்னு பார்க்கிறேன் :)

என்னவோ மனசை பிசைஞ்சுடுச்சு உங்க ஸ்டேட்டஸ் :)

சுயத்தோடு இருக்கவிட்டதால தான் சரண்யான்னு ஒருத்தி இப்ப உங்களுக்கு மத்தியில். தேங்க்ஸ் டூ மை ஹஸ் :love::love:

தேங்க் யூ சசி :) :)


Unga heroines heros pidikum pothu atha kudukara kani sis ya pidikatha ena... Thakkali ku heavy competition ah iruku athan... :ROFLMAO::ROFLMAO::LOL::p
 
அதே மாதிரி ஒரு எழுத்தாளருக்கு(என்னை நானே சொல்லிக்கறேன்.) மிக பெரிய சந்தோஷமே விமர்சனம் தான்.பொன்னும்மா தான் அந்த முதல் கதைக்கு முதல்விமர்சனம் எழுதினது.அன்னைக்குஒரு ரிவ்யூ இத்தனை சந்தோஷம் தரும்ன்னு உணர்வு பூர்வமா நான் உணர்ந்த நேரம்
Pons :love::love::love:????
 
தேங்க் யூ ரிய்ய்யய் :) :)

அஷ்மி எங்க வந்துட்டு போக? இங்கயே தான் இருக்கா ? ? ?
அதான் தெரியுதே... சில இடத்துல சேட்டை பண்ணாம பதில் வந்திருக்கே அதனால அங்க அங்கே ன்னு சொன்னேன்... ஹீ...ஹீ
 
வாவ் ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது.. எங்க கேள்வி கேட்கனும்னு ...நான் மிஸ் பண்ணிட்டன்..என் நேத்ராவ யாருமே கேட்கல ....
 
Top