Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 8 - Weekend with Writers 4

Advertisement

:p :p :p :p
Story la illama real la kuda ungala pathi padikum pothu smile oda padikren.... Unmaiyave neenga chance less sis....

Nanum kadasi varaikum padikren neenga oru place la kuda enga kattumarathaiyum thakkali pathi pesave illa... Ithellaam sari illa.... Enoda all time fav... Apa lam epa antha epi poduvinga nu wait pani padicha kaalam...

Ponsma va ipa lam athigam miss panrom... But haappi to hear comment about her...

Aparam than ashmi kanmani lam... Neenga solra pola ellarukullum oru ashmi irupa thatti ezhupanum nu... Tats True....

Unga story padikum pothu epavum ah haapi ah thaana siricha sambam lam nadanthu iruku...

Ashmi character ena romba disturb pannaa oru character... Seriously konjam impact athigam kudutha character... Yen nambalana intha alvuku free ah iruka mudila aparam ashmi athi Friendship.... Ashmi story padikum pothu enaku thoninathu ithu and Status la vachen.... ?

சத்தமாக சிரிக்காதே என சிரிப்பினை அளவிடும் சமூகத்தின் முன் நாம் தொலைத்தது நம் சிரிப்பையா அல்லது நம் சுயத்தையா!!!

நமது சகலமும் ஆன உறவுகளும் அந்த சமூகத்தின் அங்கமானது ஊழ்வினை பயனோ!!!

நம்மை நம் சுயத்தோடு இருக்க விடுவதும் இருக்க விடுபவர்களும் கிடைப்பதும் கூட வரம் தானோ!!!

Story la vathu padichu manasa thethikrom...
Intha maathiri comedy track la oru story kudukarathu ungalaku neenga nigar... You are simply rocking kani ma... All the best and congratulations to you for the rocking performance...

உங்களுக்கெல்லாம் தக்காளியை ஞாபகம் இருக்கான்னு பார்க்க தான் நான் சொல்லலை. சொல்லாம விட்டதால எல்லாரும் கேட்கறீங்கள. அதுக்குத்தான் ;);););)

ஒருத்தராச்சும் எனக்கு சரணை பிடிக்கும்னு சொன்னீங்களா? இதுவும் சரியில்ல ஆமா. :p:p:p
omg இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அஷ்மியின் தாக்கம் இந்தளவுக்கு இருக்கான்னு பார்க்கிறேன் :)

என்னவோ மனசை பிசைஞ்சுடுச்சு உங்க ஸ்டேட்டஸ் :)

சுயத்தோடு இருக்கவிட்டதால தான் சரண்யான்னு ஒருத்தி இப்ப உங்களுக்கு மத்தியில். தேங்க்ஸ் டூ மை ஹஸ் :love::love:

தேங்க் யூ சசி :) :)
 
Top