Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Precap 24.2 இலக்கணம் பெண்மையே!...

Advertisement

ஆத்தர் ஜி உஷாரா கருத்து கணிப்புனு சொல்லி எங்க மனசுல இருக்கறத போட்டு வாங்க பாக்கறீங்க பாத்திங்களா... 😜

சரி சரி கதைக்கு வருவோம்.. தயவ செஞ்சு குமரன் தேவிய சேத்தி வைக்க வேண்டாம். குமரனுக்கு உண்மையிலேயே தேவி மேல காதல் இருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணி இருக்க மாட்டான் சோ திரும்ப அந்த எருமைய பத்தி பேசி நா டைம் வேஸ்ட் பண்ண விரும்பல..

தேவி பத்தி மட்டும் யோசிப்போம்.அவளோட வலி ரொம்ப அதிகம் தாயா மட்டும் இல்லை ஒரு மனையா கூட அவளுக்கான அங்கிகாரம் கிடைக்கல.. குழந்தை இல்லை குழந்தை இல்லை னு பேசி பேசியே மொத்தல அவள ஒதுக்கி வெச்சாங்க அப்றம் சித்ரா வந்து மொத்தமா எல்லாத்தயும் எடுத்துட்டா..

என்னைய கேட்டா தேவிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி அப்புறம் டாக்டர் பாத்து குழந்தை பொறக்கற மாறி காமிக்கலாம் சொல்லுவேன். உடனே இது சாத்தியமானு என்கிட்ட வராதீங்க.. நிஜத்துல்ல தான் அப்படி நடக்க வாய்ப்பு கம்மி கதையிலேயாவது நீங்க அப்படி காமிக்கலாம்..

ப்ளீஸ்.. வெறும் கதையா இத பாக்க முடில அந்த அளவுக்கு தேவி விஷயத்துல்ல கதற விட்டுடீங்க.. தேவிக்கு மட்டும் சரியான நியாயம் கிடைக்காம இப்படி கடைசி வரைக்கும் அவ ஒண்டி கட்டையா இருக்க மாறி மட்டும் வெச்சிறாதீங்க.. 🙏🙏🙏🙏🙏
சூப்பர் டா
 
நமக்கு பிறந்தால் மட்டும் தான் குழந்தையா???நம்முடைய தாய் தந்தை மட்டும் தான் பெற்றோர்??,, நம் உடன் பிறந்தவர்கள் மட்டும்தான் சகோதர சகோதரிகளா???நாம் பள்ளியில் படிக்கும் போது ஒரு உறுதிமொழி எடுப்போம்,,,காமராஜர்,,,அப்துல்கலாம்,,,திருமணம்,,,குழந்தை என்று,நினைக்கவில்லையே,,,பணம் படைத்தவர்கள் கூட பள்ளிகூடம்,,கோவில்,,திருமணமண்டபம் இப்படி பயனுள்ள வழிகளில் செலவழித்தார்கள்,,,,குழந்தை இல்லாவிட்டால் என்ன,,,சுயநலமாக தத்து எடுக்கலாம்,,பொதுநலமாக குழந்தைகள் காப்பகம் நடத்தலாம் நல்ல பண்பு களை சொல்லிதரலாம் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு,
I agree with u .... remarriage or ivf idu than option ah ?...it shows again she is dependent on others ..... sala and devi both r in same situation ....one small difference sala has her kids ...... as u said devi can run a trust and so many children will be dependent on her ....she too can live peacefully......
Devi ipadi mentally over depressed aanathuku her whole family is responsible.... avaluku aruthala Ilama ....pandiyamma words wounded her this much ....she needs counseling first
 
இது ஒரு கருத்துக்கணிப்பு. அடுத்த பதிவு நாளைக்கு தான். நன்றாக உறங்குங்கள்.

இது ஒரு கருத்துக்கணிப்பு. அடுத்த பதிவு நாளைக்கு தான். நன்றாக உறங்குங்கள்.
Hi

Enaku ungka story pudikum. Devi ipadi iruka main reason society. Avangka Oru ponnu thaimai adayalai na periya paavam apadinu ninaikiranka. Avangaluku neradiyakavo, maraimugamagavo alutham kodukurangka. Oru kuzhanthai illa na life no meaningful apadinu ennam. Thaaimai apadikiranthu iyarkaya varakudiya unaruvu athu pregnant aanatha varum nu ninaikirathu mudalthanam. Namma life la ethu vantha lum ponalam naam vaazhanum. Kuripa child illathavungka happy a iruka mattan gka apadinu ninaikirathu myth. Avangka happy a intha society iruka vidathu. Athu epadi child illama HAPPY a irukingka? Ithu nirnaya per kekum kelvi. First child happy than but athu illanalam happy iruka mudiyum. Enaku devi character very strongka child illanalam ennal vaazha mudiyum nu kamikanum nu ninaikiren
 
தேவிக்கு தேவை counseling ..குழந்தை இல்லை .... மறுமணம் செய்தாலோ இல்லை ivf முறையில் குழந்தை பெற்றாலோ இன்னும் பிரச்சனைகள் தான் அதிகம் ஆகும் ...
Correct.
 
சலா வுடன் இருப்பதால் தன் மனநிலையை வெளிபடுத்துகிறாள் தேவி. இப்பொழு தேவி க்கு தேவை ஒரு மனநல ஆலோசனை அது மட்டுமே தீர்வாக இருக்கும் இங்கு எல்லோரும் சந்தர்பங்களுக்கு ஏற்றவாறுதான் வாழ்கையை வாழ்கிறார்கள் எல்லா நேரமும் சந்தர்ப்பங்கள் சாதகமாக அமைவது இல்லை.

இங்கு நான் சரி தப்பு என்று யாருக்கும் சாதகமாக சொல்லவில்லை .
பிரகாஷ் செய்த தப்பை ஞாயம் சொல்ல வில்லை தன் கணவர் செய்த மன்னிக்க முடியாத தவறை கண்டுபிடித்தும்
சாலா வும் சரியான சந்தர்பத்துக்காக தானே காத்திருந்தாள் .

இங்கு நிறைய பேர் IVF மூலமாக தேவிக்கு குழந்தை கொடுக்க சொல்லியிருக்கிறார்கள் அதற்கு முதலில் தேவியின் உடல்நலத்தை விட பொருளாதாரம் குறைந்தபட்சம் 5 லட்சம் அதிகபட்சம் 20,வரை ஆகலாம்.

என் தோழி திருமணம் 24 வயதில். பிறகு ivf மூலமாக முயற்சி செய்யும் பொழுது அவளுக்கு வயது 33 பல முறை முயற்சி செய்து 45 வயதில் பெண் குழந்தை பிறந்தது கிட்டத்தட்ட 25 லட்சத்துகு செலவு செஞ்சியிருப்பா எங்க செட் தோழிகள் எங்க பசங்களுக்கு கல்யாணம் பண்ணி பேரபசங்க எடுத்துட்டோம் இப்ப தான் அவ குழந்தை UKG குழந்தை கூட என்னால் அவ வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை தொடர் மருத்துவத்தால் உடலில் பல மாற்றங்கள் இப்பொழுது இந்த அழுத்தங்கள் தாங்காமல் மனநல ஆலோசனை எடுத்து கொள்கிறாள்

இங்கு சமுகம் குழந்தை என்ற ஒன்றை சுற்றி தான் கட்டமைக்க பட்டிருக்கிறது அவர் அவர்களுக்கு அவர் அவர் நியாயங்கள் மட்டுமே
 
Author Ji,one if my relative who is in Canada, Last year she had delivered a baby at her 51 year, baby was born at 7th month and also too small, but now it is OK, like that there some people by IVF retment had babies at the age of 40s., why don't Devi got divorce from that Kumaran and whether I don't know that ,"Panchayathu head person married if not he is suitable to her.

சலா வுடன் இருப்பதால் தன் மனநிலையை வெளிபடுத்துகிறாள் தேவி. இப்பொழு தேவி க்கு தேவை ஒரு மனநல ஆலோசனை அது மட்டுமே தீர்வாக இருக்கும் இங்கு எல்லோரும் சந்தர்பங்களுக்கு ஏற்றவாறுதான் வாழ்கையை வாழ்கிறார்கள் எல்லா நேரமும் சந்தர்ப்பங்கள் சாதகமாக அமைவது இல்லை.

இங்கு நான் சரி தப்பு என்று யாருக்கும் சாதகமாக சொல்லவில்லை .
பிரகாஷ் செய்த தப்பை ஞாயம் சொல்ல வில்லை தன் கணவர் செய்த மன்னிக்க முடியாத தவறை கண்டுபிடித்தும்
சாலா வும் சரியான சந்தர்பத்துக்காக தானே காத்திருந்தாள் .

இங்கு நிறைய பேர் IVF மூலமாக தேவிக்கு குழந்தை கொடுக்க சொல்லியிருக்கிறார்கள் அதற்கு முதலில் தேவியின் உடல்நலத்தை விட பொருளாதாரம் குறைந்தபட்சம் 5 லட்சம் அதிகபட்சம் 20,வரை ஆகலாம்.

என் தோழி திருமணம் 24 வயதில். பிறகு ivf மூலமாக முயற்சி செய்யும் பொழுது அவளுக்கு வயது 33 பல முறை முயற்சி செய்து 45 வயதில் பெண் குழந்தை பிறந்தது கிட்டத்தட்ட 25 லட்சத்துகு செலவு செஞ்சியிருப்பா எங்க செட் தோழிகள் எங்க பசங்களுக்கு கல்யாணம் பண்ணி பேரபசங்க எடுத்துட்டோம் இப்ப தான் அவ குழந்தை UKG குழந்தை கூட என்னால் அவ வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை தொடர் மருத்துவத்தால் உடலில் பல மாற்றங்கள் இப்பொழுது இந்த அழுத்தங்கள் தாங்காமல் மனநல ஆலோசனை எடுத்து கொள்கிறாள்

இங்கு சமுகம் குழந்தை என்ற ஒன்றை சுற்றி தான் கட்டமைக்க பட்டிருக்கிறது அவர் அவர்களுக்கு அவர் அவர் நியாயங்கள் மட்டுமே
Correct a sonningka. Neengka society kodukura pressure Nala niraya per late age kuzhanthai pethutu apram avangkala valaka kashtam mattum illa child future etc.. Epadi niraya iruku. Child varavarumthan kulanthai jillayanu irukum athuku apram than reality payamuruthum. Avangka 20s la vangka romba aged akiruvangka. So kastamam.

Society IVF, adoption., etc option kudukama. Avankala apadiya vaazha vidungka. Avangaluku enna venum, ethu seri athu avangka decision edukattum
 
இதுக்கு கருத்து சொல்லவே முடியாது... ஏன் அப்படினா ஒருத்தர் ஒருத்தருக்கு ஒரு ஒரு மாதிரி உடல் மன வாகு... தத்து எடுத்து தன் பிள்ளை போல பாக்குறவுஙகளும்உண்டு என்னோட உதிரத்தில் வேணும்னு ivf பண்ணுறங்கவும் உண்டு வாடகை தாய் மூலம் பெற்று கொள்ள கூடியவுங்களும்உண்டு... ஆனா இங்கு பெண்ணோட குறைக்கு தான் மருத்துவம் இருக்கே தவிர ஆண்யோட குறைக்கு மருத்துவமும் மாற்று வழியும் இல்லவே இல்ல
 
Top