(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 24

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கருவறை சொந்தம் அடுத்தப்பதிவு இதோ. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ?

கருவறை சொந்தம் 24.1

கருவறை சொந்தம் 24.2

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love::love::love:

அச்சோ என்னாச்சு.......என்ன பைல்??? எம்மா நடந்துச்சு???
இந்த டாக்டர் கண்டுபுடிச்சு சொல்லிடுவாங்களா???

சோ எல்லாமே சரண்யாவோட வில்லி வேலை தான்...... கூட கூனி மாமியார் வேற......
இந்த மாதிரி வில்லி, கூனி வேலை பண்ணி குடும்பத்தை கெடுக்குறவள்களுக்கு கைகால் விளங்காமல் போய்டணும்......
அப்போ தான் புரியும் தான் செய்த செயலின் வீரியம்........

அவனுங்க அடிமுட்டாளுங்க தான்......
தான் செஞ்ச தப்பை மறைக்க பொண்டாட்டி மேல ஈஸியா பழியை போட்டுடுவானுங்க......
பாவம் மிருது மாதிரி பொண்ணுங்க தான்......
 
Last edited:
Nice update

அப்படி அந்த ஃபைல்ல என்ன இருக்கு??? இந்த சரண்யா & மீனாட்சி எல்லாம் என்ன ஜென்மங்களோ?? பாவம் மிருதுளா...
 
Last edited:
இவன் குடும்பத்துக்கு சரியான தண்டனை கிடைக்கணும், ஒரு அப்பாவி பெண்ணை கொடுமை படுத்தி, டார்ச்சர் பண்ணியதுக்கு
குடும்பமே அனுபவிக்கனும்
 

Advertisement

Advertisement

Back
Top