தேங்க் யூ சோ மச் டியர்... எவ்ரி எபிசோட் உங்க கமெண்ட் இருக்கும். நன்றிம்மா... உடன் பயணித்தமைக்கு நன்றி...Very nice story ma. Congrats.
தேங்க் யூ சோ மச் டியர்... எவ்ரி எபிசோட் உங்க கமெண்ட் இருக்கும். நன்றிம்மா... உடன் பயணித்தமைக்கு நன்றி...Very nice story ma. Congrats.
அது திருநெல்வெலி தூத்துக்குடி பக்கம் சொல்வாங்க டியர்... எங்க அப்பா, வீட்ல இயல்பா பயன்படுத்துவாங்க. அதனால கிராமத்து மனுஷனுக்கு அப்படியே எழுதிட்டேன்30-1 இல் வல்லாதலையா அப்படினா ஒரு வார்த்தை வருதே அது எழுத்துப்பிழையா? இல்ல எனக்கு அர்த்தம் ஆகலையானு தெரியலைங்க author![]()
தேங்க் யூ டா... ஆரம்பம் முதல் ஆதரவளித்ததற்கு நன்றி...
வாவ்...நந்தன்முகம் பார்க்காமல் ஒருத்திய காதலிச்சு
உருவத்தால் இன்னொருத்திய காதலிச்சு
![]()
![]()
இரண்டு பேருக்கும் நடுவுல போராடி
மனசு தெளிஞ்சுட்டான்
அந்த மோதிர விஷயத்திலே நந்தன் இரண்டு பேர் காதலுக்கும் நியாயம் செஞ்சுட்டான்
யாழினி![]()
![]()
கடைசி வரை எங்க ஹீரோவ ஏமாத்தியே நினைச்சதை சாதிச்சுக்கிறா
யாழினி ரொம்ப அதிர்ஷ்டகாரி தான்![]()
![]()
அவளை சுத்தி மது , நந்தன்,வெற்றி, அகத்தியன் , வேந்தன் என்று நல்லவங்களா அமைஞ்சுட்டாங்க
மதுவோட அடையாளத்தோட அவன் வாழ்க்கைக்குள்ள வந்தாலும் இப்போ யாழினியாவே அவன் மனதிலும் வாழ்க்கையிலும் நிறைஞ்சுட்டா
நந்தன் படி படி
யாழி நடி நடி
வேந்தன்![]()
![]()
எப்படி வந்து சிக்கி இருக்கோம் என்று தெரியாமல் சிக்கிட்டான்
வெற்றி நல்ல அண்ணன்![]()
நல்ல நண்பன்
நந்தன் குடும்பத்துக்கு கடமை ஆத்தியே இவ்வளவு நாள் போயிடுச்சு
![]()
![]()
![]()
![]()
இனி சொந்த காதலுக்கு கடமை ஆத்துவோம்
மதுமிகாநிஜமாவே தேவதை தான்
![]()
![]()
ஒரு போட்டோவில் யாழியோட மொத்த வாழ்க்கையையும் வரமா ஆக்கிட்டா
யாழி நந்தனோட பேபியை வெற்றி கதையில் எதிர் பார்க்கிறோம்![]()
![]()
வெற்றி மைண்ட் வாய்ஸ்: அந்த கதையில் நான் தான் ரொமான்ஸ் பண்ணனும்![]()
![]()
அங்கேயும் இவனே வந்து ரொமான்ஸ் பண்ணி பிள்ளை பெத்தா நான் என்ன பண்றதாம்
![]()