அருமையான பதிவு ஷான்வி???.தங்கைக்காக திருமணம் வேண்டாம் என்று சொல்லும் அரவிந்த்காகவே, அவன் தங்கையை திருமணம் செய்ய சம்மதிக்கும் ஆதி என இருவரும் தங்கை பாசத்தில் ஒருவருக்கொருவர் குறைவில்லை?????.
வருவின் காதலை புரிந்து கொண்ட ரித்தேஷ் நண்பர்களாக இருப்போம் என சொல்வது அருமை??